Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள்.
அவர்க..
₹181 ₹190
Publisher: வம்சி பதிப்பகம்
அறம் - ஜெயமோகன் :இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆத..
₹380 ₹400
Publisher: தடாகம் வெளியீடு
அறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா?திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா?முருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?ஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்?எது முதல் திணை? - குறிஞ்சியா? முல்லையா?தமிழ் மறைப்பு அதிகாரம்துக்கடாக்கள்: சொல்..
₹285 ₹300
Publisher: தடாகம் வெளியீடு
கண்மனி டார்லிங் பேதை இப்படித் தலைப்புகளில் ஒரு கதை வந்திருக்கிறது தமிழில் இந்தக் கதையைப் பற்றி லியே டால்ஸ்டாய் சொல்லுகிறார் இந்தக் கதையை எத்தனை முறை வாசித்தாலும் கண்களைத் தொடைத்து கொள்ளாமல் இருக்க முடிவதில்லை செக்காவிடமே சொன்னாராம் அந்தப் பெண் பிள்ளையை சபிக்கக் கையை உசத்துகிறார் உசத்திய கை அவளை ஆசீர..
₹95 ₹100
Publisher: காடோடி பதிப்பகம்
மண் மரித்த கதை... "ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம"-நக்கீரன்நன்கு பருத்து உயர்ந்த நெடுமரம். அதனடியில் நின்று அதன் உயரத்தை அண்ணாந்து பார்க்கிறாள். கண்கள் அதன் பெரும் விரிவை அளக்கின்றன. இரு கைகளையும் அகல விரிக்கிறாள்..
₹285 ₹300
Publisher: ஆதி பதிப்பகம்
இந்த நாவலில் உள்ள தரவுகளும் குறிப்புகளும் நாவல் தளத்திலிருந்து கட்டுரை வடிவத்துக்கும், பின் கட்டுரைத் தன்மையிலிருந்து நாவல் தன்மைக்கும் மாறுகிறது. அடுக்கடுக்கான படிமங்களால் நம்மை முன்னும் பின்னும் அசைக்கிறது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட மருத்துவ முறைகளை ஒரு வரலாற்று நாவலில் உள்புகுத்தும் சாத்..
₹428 ₹450
Publisher: அடையாளம் பதிப்பகம்
சூல் :2019-ஆம் ஆண்டிற்கான ''சாகித்திய விருதினை வென்ற நாவல்"தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார்.எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்க..
₹361 ₹380
Publisher: காடோடி பதிப்பகம்
நம் மூச்சு என்பதும் நீரே!
நிலமும் நீரே! நிலத்தில் வாழும் உயிரும் நீரே! தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது. தாகம் தணிக்கும் வெள்ளரியில் உள்ள நீரின் அளவு 96%, தக்காளியில் 95%, தர்ப்பூசணியில் 93%. பாலில் 87% முட்டையில் 74%, நிலவாழ் பெருவிலங்கான யானையின் உடல் என்பது 70% நீர். நிலத்துள் வாழும் ..
₹238 ₹250
Publisher: விகடன் பிரசுரம்
வேள்பாரி - சு.வெங்கடேசன்:தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட ப..
₹1,283 ₹1,350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் ‘வெக்கை’ ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான பல பரிமாணங்களைக் கொண்டது. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நிரம்பிய ஓர் அமைப்பின் முரண்களைப் பற்றியும் அவற்றைத் தீர்மானிக்கும் சமூகப் பொருளாதாரக் காரணிகளைப் பற்றியும் ஆராயும் முனைப..
₹190 ₹200
Showing 1 to 10 of 10 (1 Pages)