சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற திருப்பாடகம், திருவூரகம் கோயில்களின் விஸ்வருபச் சிற்பங்களைக்குறித்த கட்டடவியல் சார்ந்த ஆய்வு நூல் இது. மீண்டும் மீண்டும் களஆய்வுகள் பல மேற்கொண்டு ஆதாரங்களை உறுதிசெய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கோயில்களின் அமைப்பை விஸ்தாரமாய் விளக்கும் ! இந்நூலில் கட்டடக்கலை தவிர வரலாற்று, இலக்கியச் செய்திகளும் கொட்டிக் கிடக்கின்றன. தரமிக்க மொழிநடை இந்நூலின் இன்னொரு சிறப்பு. - பழ. அதியமான்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்

  • Rs. 175

Shipping Details

Usually ships in 2-7 business days. உங்கள் ஆர்டரை அனுப்ப 2 முதல் 7 நாட்கள் ஆகும்.

Postage charge of Rs.40 is applicable for orders below Rs.500. Free shipping on orders above Rs.500. Please Call/WhatsApp +91.9789-009-666 for queries related to Stock, International Shipping, Bulk Purchase etc.