
-5 %
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்(கட்டுரை தொகுப்பு)
ஸ்ரீதர் சுப்பிரமணியம் (ஆசிரியர்)
Categories:
கட்டுரை தொகுப்பு
₹143
₹150
- Edition: 01
- Year: 2017
- Page: 196
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பார்வதி படைப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்(கட்டுரை தொகுப்பு) - ஸ்ரீதர் சுப்ரமணியம் :
நம்முடைய கடந்த கால, நிகழ்கால விழுமியங்களைத் தொடர்புபடுத்தி நிகழ்கால சிக்கல்கள் குறித்த தன் கருத்தை வரலாற்றுப் பார்வையோடு அவர் முன்வைக்கும்போது ஒவ்வொரு வாசகருக்கும் அது ஒவ்வொரு விதமான உணர்வுகளைத் தரும். இப்புத்தகத்தை நாம் நம் அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு திறந்த மனதுடன் அணுகுகிறோமா, அல்லது இப்புத்தகம் விடாமல் கைக்கொள்ளும் தர்க்கத்தை நம் மத, கலாசார, தேசிய அடையாளங்கள் உட்புகுத்தும் முன்முடிவுகளால் உந்தப்பட்டு முற்றாக நிராகரிக்கிறோமா, என்பதைப் பொறுத்து இப்புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் வேறுபடும்.
Book Details | |
Book Title | ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்(கட்டுரை தொகுப்பு) (Oru Nathiganin Pirarthanaigal) |
Author | ஸ்ரீதர் சுப்பிரமணியம் (Sridhar Suppiramaniyam) |
Publisher | பார்வதி படைப்பகம் (பார்வதி படைப்பகம்) |
Pages | 196 |
Year | 2017 |
Edition | 01 |
Format | Paper Back |