Menu
Your Cart

16

16
16
-4 %
16
ரமேஷ் ரக்சன் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
படைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனிடமிருந்து முதல் கதை வெளிவரும் பொழுதே இந்த தொகுப்பு உறுதி செய்யப்பட்டது. மிகவும் திட்டமிடப்பட்ட தனக்கேயான பாணியொன்றில் பதினாறு கதைகளையும் சொல்லிச் செல்கிறார்.  கதைகளின் தளம் அனேகமாக பதின்ம வயதில் இருப்பவர்களின் வாழ்வியலைச் சொல்லுகிறது. குறுங்கதைகளான கேப்ஸ்யூல்கள் வீரியமானவை. அவை, எந்த தத்துவார்த்த, சித்தாந்த, அரசியல் சார்பு நிலையுமற்று  யதார்த்த உலகில் நின்றபடி, அதிகம் சொல்லப்படாத நிலக்காட்சிகளுடனும், திணை அழகியலுடனும் கதைகளுக்குள் எழுதப்பட்டிருக்கின்றன.
Book Details
Book Title 16 (16)
Author ரமேஷ் ரக்சன் (Ramesh Raksan)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 96
Published On Nov 2014
Year 2014
Edition 1
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரகசியம் இருப்பதாய்.....
₹76 ₹80
படைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனிடமிருந்து முதல் கதை வெளிவரும் பொழுதே இந்த தொகுப்பு உறுதி செய்யப்பட்டது. மிகவும் திட்டமிடப்பட்ட தனக்கேயான பாணியொன்றில் பதினாறு கதைகளையும் சொல்லிச் செல்..
₹86 ₹90
ஒரு காதல் இருக்கிறது அது யாருக்கானதுமல்ல யார் பொருட்டும் உண்டானது அல்ல அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட சிசு. இந்த இடைவெளியில் சுழற்சியை கண்டறியலே யுகம் யுகமாய் தினம் மாறிக் கொண்டிருக்கிறோம்...
₹152 ₹160