Menu
Your Cart

2023 New Arrivals

2023 புதிய வெளியீடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்...

மாமி சொன்ன கதைகள்
-5 %
எண்பதுகளிலிருந்து அறியப்பட்ட எழுத்தாளரான சந்திரா இரவீந்திரன் பல சிறந்த சிறுகதைகளைத் தந்தவர். அவரது மொழிநடை தனித்துவமானது. மனதின் உணர்வுகளை அப்படியே உருவி எடுத்துத் தன் மொழியில் படையலிடுபவர். இப்போது தன் மாமியின் அனுபவங்களை, அவருக்குள் இருந்த உணர்வுகளைச் சிறிதும் குறையாமல் இங்கே பதிவுசெய்திருக்கிறார..
₹143 ₹150
மாய சன்னதம் (கவிதைகள் குறித்த கட்டுரைகள்)
-5 %
தனித்திருக்கும் போது அமைதியாக இருக்கும் சொற்கள் கவிதையில் இணைந்ததும் கூட்டியக்கமாக மந்திர உச்சாடனம் போல மாறுகின்றன. எறும்புகள் காட்டுக்குள் நுழைந்ததும் சன்னதம் கொண்டு யானையாக மாறுவது போல பேரனுபவம் தோன்றச் செய்கிறது கவிதை. குளத்துக்குள் எறியப்பட்ட எடையுள்ள கல் சுற்றிலும் உண்டாக்கும் அலைகள் ஒரே வகையான..
₹190 ₹200
மாயநதி
-5 %
‘மாயநதி’ தன்பாலுறவு விருப்பம் கொண்ட இருபெண்களைக் குறித்தது. இப்படியான உரிப்பொருளை எடுத்து எழுதுவதற்கு இன்றைய இளைஞர்கள் தைரியமாக முன்வருகிறார்கள். ஒரே ஒரு ‘கெட்ட வார்த்தை’ போட்டு எழுதியதற்கு வசையும் புறக்கணிப்பும் பெற்றவன் நான். இப்போதைய எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம் அருமையானது. எதை..
₹114 ₹120
Showing 1513 to 1524 of 1761 (147 Pages)