Menu
Your Cart

2023 New Arrivals

2023 புதிய வெளியீடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்...

அடைக்கும் தாழ்
-5 %
பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றும் ஈர்ப்பு உயிர்களின் ஆதாரமான உணர்வு. வாழ்வின் அமுதம். சாதியும் மதமும் இந்த அமுதத்தை விஷமாக்கி வருகின்றன. மதங்களுக்கிடையிலான விரோதம் மத எல்லைகளைக் கடந்த காதலையும் தீண்டி அதனைக் கருகச் செய்கின்றது. மதம் தாண்டிய காதலை இறைமைக்கு எதிராகக் காணும் பிற்போக்குத்த..
₹261 ₹275
அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள் | Stop Overthinking அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள் | Stop Overthinking
-5 %
நீங்களே சுயமாக உருவாக்கிக் கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறுங்கள்! அதிகமாகச் சிந்திப்பதும், முடிவில்லா எண்ணச் சுழலுக்குள் சிக்கிக் கொள்வதும்தான் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்கள். உங்களை நீங்களே சிக்க வைத்துள்ள சூழல் காரணமாகவும், பதற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும் நீங்கள் எவ..
₹284 ₹299
அத்தியாவசியவாதம் | Essentialism: The Disciplined Pursuit of Less அத்தியாவசியவாதம் | Essentialism: The Disciplined Pursuit of Less
-5 %
அத்தியாவசியவாதம் என்பது வெறுமனே ஒரு நேர நிர்வாக உத்தியோ அல்லது மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கான உத்தியோ மட்டுமல்ல. அது இவற்றைக் கடந்த ஒன்று. நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானவை எவை என்பதைக் கண்டறிந்து, மற்ற அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்த அத்தியாவசியமான விஷயங்களை மட்டும் ஓர் ஒழுங்குடன் மேற்கொ..
₹379 ₹399
அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்...
-5 %
நம்முடைய அறிவு என்பது நாம் படித்த, பார்த்த, கேட்ட விஷயங்களின் தொகுப்புதான். அப்படி ஏராளமான விஷயங்கள் நாள்தோறும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியாக வடிகட்டிப் புரிந்துகொண்டு மூளையில் சேமித்துக்கொள்வதும் பின்னர் தேவையான நேரத்தில் அவற்றை எடுத்துப் பயன்படுத்துவதும் முன்னேற்றத்துக்குத் த..
₹247 ₹260
அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 1 அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 1
-5 %
அந்தக் கால விளம்பரங்கள், அந்தக் காலத் திரைப்படங்கள், அந்தக் காலச் சமையல், அந்தக் காலப் புத்தகங்கள், அந்தக் காலப் பத்திரிகைகள், அந்தக் காலத்து எழுத்தாளர்கள். மறக்க முடியாத ஓர் அனுபவத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் அரவிந்த் சுவாமிநாதன். தயாராகுங்கள். எங்கு தேடியும் கிடைக்காத தகவல்களும் புகைப்படங்க..
₹190 ₹200
அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 2
-5 %
அந்தக் காலப் பக்கங்கள்' நூலின் முதல் பாகம் பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டாவது பாகமாக இந்நூல் வெளியாகிறது. அந்தக் காலத்துத் தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. எங்கு தேடினாலும் கிடைக்காத தகவல்களை, மிகவும் சுவாரசியமான நடையில், எளிமையாகத் தருகிறார் அரவிந்த் சுவாமிநாதன். இத்தனை தகவல்களை..
₹152 ₹160
அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 3
-5 %
அந்தக் காலச் செய்திகளின் கருவூலமாக விளங்கும் ‘அந்தக் காலப் பக்கங்கள்’ புத்தகத்தின் 3ம் பாகம். நம் பழங்கால வரலாற்றைச் சுவைபடச் சொல்லும் நூல். எத்தனையோ பழமையான புத்தகங்களில் இருந்து செய்திகளைச் சேகரித்து, அவற்றைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆசிரியர். ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள், மலைக்க வைக்கும் ச..
₹181 ₹190
Showing 97 to 108 of 1761 (147 Pages)