Menu
Your Cart

பயங்கரவாதம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 19

பயங்கரவாதம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 19
-5 %
பயங்கரவாதம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 19
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒருவருடைய பயங்கரவாதி மற்றொருவருடைய விடுதலைப் போராளியா? பயங்கரவாதம் என்பது குற்றமா, யுத்தமா? ‘பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்று ஒன்று இருக்குமா? நவீன பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் மூலம் இந்தப் புத்தகம் ஒரு தெளிவான பாதையை வகுத்திருக்கிறது. பயங்கரவாதிகள் குற்றவாளிகளா? ஊடக விளம்பரம் எந்த அளவுக்குப் பயங்கரவாதத்தை நீடித்திருக்கச் செய்யும்? இவ் விஷயத்தில் என்ன செய்ய முடியும்? இதுபோன்ற சிக்கலான கேள்விகளை இப்புத்தகம் விடுவிக்கிறது. இது மேலும், வரலாற்று ரீதியாகவும் கொள்கைரீதியாகவும், பயங்கரவாத வன்முறையின் பிராந்திய வேர்களையும், அந்தக் காலத்திலிருந்து சமீப காலம்வரை, குறிப்பிட்ட பயங்கரவாத மற்றும் பயங்கரவாத எதிர்ப் பிரச்சாரங்கள் பெற்றிருக்கும் வெற்றியையும் பரிசீலனை செய்கிறது.
Book Details
Book Title பயங்கரவாதம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 19 (Bayangaravaatham)
Author சார்லஸ் டவுன்ஷென்ட் (Saarlas Tavunshent)
Translator க.பூரணச்சந்திரன் (Ka.Pooranachchandhiran)
ISBN 9788177200553
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 192
Year 2009
Category Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Terrorism | பயங்கரவாதம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்த பத்தாண்டுகளாகத் தற்காலச் சமூகத்தின் குழூஉக்குறியாகப் பின்நவீனத்துவம் இருந்து வருகிறது. ஆனால் அதனை எவ்வாறு வரையறுப்பது? இந்த மிகச் சுருக்கமான அறிமுகத்தில் பின்நவீனத்துவவாதிகளின் அடிப்படைக் கருத்துக்களையும் கோட்பாடுகள், இலக்கியம், காட்சிக் கலைகள், திரைப்படம், கட்டடக்கலை, இசை போன்றவற்றுடன் அவர்கள..
₹124 ₹130
இந்தச் சுருக்கமான அறிமுகம், சமகால இறையியலின் மையமான கேள்விகள் பற்றிய சமச்சீரான ஆய்வை, நம்பிக்கையாளர்கள், அவநம்பிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் அளிக்கிறது. டேவிட் ஃபோர்டின் விசாரனை ரீதியிலான அணுகுமுறை, பெரும்பாலான பெரிய மதங்களில் பிரதானமாக அமைந்திருக்கும் ஈடேற்றம், பழங்கால, நவீன, பின்நவீனச் சூ..
₹114 ₹120