Menu
Your Cart

9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி

9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி
-5 %
9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி
ப.ராகவன் (ஆசிரியர்)
₹157
₹165
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், ராணுவத் தலைமை யகமான பெண்டகள் மீதும் அல் காயிதா தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தினார்க்ள. இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகம் எத்தனை அதிநவீன தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டிய சம்பவம் அது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் யார்? எப்படிட இத்தனை பெரிய தாக்குதலைத் திட்ட மிட்டார்கள்? எத்தனை மில்லியன் டாலர்கள் இதற்குச் செலவழித்தார்கள்? குறி பிசகாமல் அடிக்க என்னென்ன பயிற்சிகள் மேற்கொண்டார்கள்? கிட்டதட்டட ஒரு வருட காலத்துக்கும் மேலாக அமெரிக்காவிலேயே மையம் கொண்டு, அமெரிக்க உளவுத்துறையின் கழுகுக் கண்களை எப்படி ஏமாற்றினார்கள்? தமிழில் முதல்முறையால் இத்தனை விவரங்களும் ஆதார பூர்வமாக வெளியாகிறது. அல் காயிதாவின் உலகளாவிய நெட் ஒர்க், அமெரிக்க உளவுத்துறை, பாதுகாப்புத்துறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்னைகள், அதிகார வர்க்கத்தில் உள்ள அகங்காரப் பிரச்னைகள் எனப் பல அம்சங்களை மிக விரிவாக அலசி ஆராயும் செப்டம்பர் 11 விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் இது.
Book Details
Book Title 9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி (9/11 Soozhchi veezhchi meetchi)
Author ப.ராகவன் (Pa.Raakavan)
Publisher மதி நிலையம் (Mathi Nilayam)
Edition 1
Format Paper Back
Category சர்வதேச அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்த பாகிஸ்தானின் அரசியல் வரலாறு. முகம்மதலி ஜின்னா தொடங்கி பர்வேஸ் முஷாரஃப் வரை நீளும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்கள..
₹162 ₹170
கணக்கற்ற ரகசியங்களைத் தூக்கிச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தந்தைக்கும் ஒளியை நிகர்த்த வெளிப்படைத்தன்மை கொண்ட மகளுக்குமான உறவைச் சொல்கிறது இந்நாவல். தனது துயரத்தின் ஒரு துளியை இறக்கி வைக்கக்கூட இடமின்றிக் கதை நெடுக அலையும் நாயகி, அத்துயரங்களின் மையப்புள்ளியைக் கண்டடையும்போது அனைத்துத் தளைகள..
₹190 ₹200
இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை. நாம் சொற்களில் வாழ்கிறோம். இந்நாவலின் நாயகன் இசையில் வாழ்கிறான். நாம் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறோம். அவன் வாழ்க்கை பிரபஞ்ச விதி எதற்குள்ளும் பொருந்தாமல் புடைத்து நிற்கிறது. அதனாலேயே அது வண்ணங்களோ வாசனையோ இல்லாத ஒன்றாகிறது. காலத்தை வெ..
₹285 ₹300