Menu
Your Cart

படிக்கத் தெரிந்த சிங்கம்

படிக்கத் தெரிந்த சிங்கம்
-3 % Out of Print
படிக்கத் தெரிந்த சிங்கம்
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குழந்தைகளுக்கு கதை எழுதுவது மிகவும் கஷ்டமானது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் தொடர்ந்து அதனை எளிதாக, குழந்தைகளுக்கு பிடித்தவிதம் எழுதிவருகிறார். அதற்கு காரணம் தான் எழுதப்போகும் கதையை அவரின் மகன் ஆகாஷிடம் கூறுவதாகும். சிங்கத்தின் பேப்பர் படிக்கும் பழக்கத்தின் வாயிலாக குழந்தைகளின் ஆர்வத்தினை ஏற்படுத்தும் கதையாசிரியர் , எப்படி சிங்கம் படிக்க கற்று கொண்டது என்பதை பல திருப்பங்கள் வாயிலாக எடுத்து செல்கின்றார். கழுதை , எலி , முயல் , பூனை , குரங்கு என குழந்தைகளுக்கு பிடித்த விலங்குகள் வர, கதை குழந்தைகளின் வாசிப்பை தடையின்றி எடுத்து சென்று , நாவலுடன் ஒன்ற செய்துவிடும் ஆற்றலை பெற்றுள்ளது. எஸ். ராமகிருஷ்ணன் செய்திதாள் எப்போது தோன்றியது என்பதை குறித்து தகவல்களை நாவலில் குறிப்பிடுகிறார். செய்திதாளில் இடம் பெறும் செய்திகள் குறித்து பேசும் போது மனித இயல்பு குறித்து நகைக்கிறார். காட்டில் படிக்க தெரிந்த சிங்கம் என்ன மாற்றங்கள் செய்கிறது . சிங்கம் படித்ததால் காட்டில் என்ன மாற்றம் செய்தது என கதை விரிகிறது. குழந்தைகளிடம் செய்தி தாள் படிக்கும் பழக்கம் இல்லை. செய்திகளை அறிந்து கொள்ளாமல் உலகை புரிந்து கொள்ள முடியாது. நியூஸ் பேப்பர் படிக்கிற விஷயத்தை முதன்மை படித்தி எழுதியிருப்பதாக ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
Book Details
Book Title படிக்கத் தெரிந்த சிங்கம் (Padikka therintha singam)
Author எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
ISBN 9789384301668
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 48
Year 2016
Format Paperback
Category நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..
₹247 ₹260
சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.                        இந்நாவ..
₹323 ₹340
அண்டசராசரம்..
₹57 ₹70
துயில்:தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன...
₹499 ₹525