Menu
Your Cart

கைலாய மானசரோவர் யாத்திரை

கைலாய மானசரோவர் யாத்திரை
-5 % Out Of Stock
கைலாய மானசரோவர் யாத்திரை
Categories: சமயம்
₹138
₹145
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட. பாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை; பயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை. உணவுக் குறிப்புகளிலிருந்து குளிர்ப் பாதுகாப்பு முறைகள் வரை. எல்லாம், எல்லாமே அடங்கிய நூல் இது. நூலாசிரியர் இலந்தை ராமசாமி, திபெத் வழியே கயிலாய மலை யாத்திரை மேற்கொண்டு பல சிலிர்ப்பூட்டும், மயிர்க்கூச்செறியச்செய்யும் அனுபவங்களைச் சந்தித்துத் திரும்பியவர். தமது அபாரமான எழுத்தாற்றலில் அனுபவங்களை அப்படியே வடித்துத் தருகிறார். இதற்குமுன் வடதுருவப் பகுதியான அலாஸ்காவுக்குப் பயணம் மேற்கொண்டு 'அலாஸ்கா: அழகின் சிலிர்ப்பு' என்கிற பயண நூலை எழுதியவர்.' Are you planning for a pilgrimage or a sight seeing trip to kailash? If yes, this book will guide you with all the necessary information. Elanthai Ramasamy explains all the procedures involved in the getting Visa papers in a very easy to understand style. Apart from this he also gives us medical tips, routes, safety arrangements and food. The information given in this book come from first hand experience as the author has himself travelled to these parts.
Book Details
Book Title கைலாய மானசரோவர் யாத்திரை (Kailaya Manasarovar Yatirai)
Author இலந்தை சு.ராமசாமி (Ilanthai Su.Ramasamy)
ISBN 9788183680745
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 104
Published On

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அலாஸ்கா..
₹52 ₹55
எடிசன்..
₹190 ₹200
தொலைபேசியைக் கண்டுபிடித்தவரா?ஹார்மானிக் டெலிகிராஃபியைக் கண்டுபிடித்தவரா?விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவரா? காதுகேளாதவர்களுக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியரா? ஒரு வட்டத்துக்குள் சிக்காத மாமேதை, கிரஹாம் பெல்.மேதைகளின் வாழ்வில் சுவாரசியத்துக்கா பஞ்சம்? தன் வாழ்நாளில் முழுநேரக் காதலராகவ..
₹162 ₹170
பாரதியார் என்னும் ஆளுமையை ஒரு புத்தகத்தில் அல்ல, ஒரு நூலகத்துக்குள்ளும் அடக்கிவிடமுடியாது. கவிதை, சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்தம் என்று பல துறைகளில் முன்னோடி அவர். யதார்த்தத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இலக்கியம் படைத்துக் குவித்துக்கொண்டிருந்த கற்..
₹285 ₹300