Menu
Your Cart

விவசாயம் ஓர் அறிமுகம்

விவசாயம் ஓர் அறிமுகம்
-5 % Out Of Stock
விவசாயம் ஓர் அறிமுகம்
ஊரோடி வீரகுமார் (ஆசிரியர்)
₹38
₹40
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவின் உயிர், கிராமங்களில் இருக்கிறது. கிராமங்களின் உயிர், விவசாயத்தில் இருக்கிறது. நமக்கு மேலோட்டமாக மட்டுமே தெரிந்த விவசாயத்தை, அதன் அடிப்படையிலிருந்து ஆரம்பித்து, அழகாகச் சொல்லித் தருகிறது இந்நூல். நம்மை வாழவைக்கும் கலையை நாமும் கற்கலாமே. அரிசியை எந்த மிஷினில் செய்வார்கள். இன்றையத் தலைமுறையினர் இப்படித்தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவசாயம் பற்றிய அடிப்படை அறிவை இளைய தலைமுறையினரிடம் விதைக்கும் முயற்சியே இந்தப்புத்தகம்,. தாவரம் என்றால் என்ன அது எப்படி வளருகிறது, வாழுகிறது, எந்தெந்த மண்ணில் என்னென்ன தாவரங்கள் வளரும் என்பது போன்ற பாடப்புத்தக விஷயங்களை படு சுவாரசியமான கதை வடிவிலும் புரிந்து கொள்ளலாம். நவீன விவசாயத்தில் உள்ள ஆபத்துகளை எல்லாம் தெளிவாகப் பட்டியலிடும் அதே சமயத்தில் , இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகளை விரிவாக விளக்குகிறது இந்நூல். - ஊரோடி வீரகுமார்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும்? எப்போது, எங்கே, எதை விதைத்தால் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்? நீர்ப்பாசனத்துக்கு..
₹133 ₹140
அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தனை பூதாகரமான அலைகளை ஓர் அணை எழுப்பியதில்லை. முல்லை பெரியாறு அணை யாருக்குச் சொந்தம்? அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவேண்டும் என்னும் உச்ச..
₹67 ₹70
சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகரங்களிலிருந்து வந்து நல்ல விலை கொடுத்து ஆடுகளை வாங்கிக்கொண்டு போனார்கள். ஐந்தே ஆண்டுகளில் அவர் செய்த முதலீடு பல மடங்கு பெருகியது. இ..
₹133 ₹140