Menu
Your Cart

ஓவியம் கூறுகளும் கொள்கைகளும்

ஓவியம் கூறுகளும் கொள்கைகளும்
-5 %
ஓவியம் கூறுகளும் கொள்கைகளும்
₹238
₹250
  • Edition: 2
  • Year: 2008
  • ISBN: 9789380369693
  • Page: 215
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publication Date: December 1, 2008
  • Publisher: தோழமை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒவ்வொரு கலையையும் உருவாக்க ஏதோவொன்று கருவியாக இருக்கும். அதேபோன்று, ஓவியத்திற்கும், வடிவமைப்பாளர்க்கும் கருவியாக இருப்பவை கோடு, வண்ணம், ஒளித்தகவு, வடிவமும் உருவமும், வெளி, இழையமைவு போன்ற ஓவியக் கூறுகள் நம் உலகின் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு ஓவியரும், வடிவமைப்பாளரும் இந்த கூறுகளை அவர்களது விருப்பதிற்கு ஏற்றாற்போல பயன்படுத்துகின்றனர்.நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் உருவமாக இருக்கிறது. அதே பொருளின் படங்கள் வடிவமாக இருக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிரபாகரன் என்றால் அவர் தீவிரவாதி. பயங்கரவாதி, போராளி. ஈவு இரக்கமற்ற கொலையாளி, இரத்த வெறி பிடித்து அலைபவர். சமரசத்தையும், சமாதானத்தையும், சன்மார்க்கத்தையும் மறுப்பவர்: கல்நெஞ்சம் படைத்தவர், ஹிட்லர், முசோலினி வகையறாக்களின் வழி. வந்தவர் என்றெல்லாம், கொடுமை வடிவங்களில் படைத்துக் காட்டப்பட்டது உண்டு. ஓவி..
₹238 ₹250
சென்னையில் வரலாறு காணாத மழை அது சொல்லண்ணாத்துயரத்தை நிகழ்த்திச் சென்றது இயற்கை சில நேரம் செயர்கையானதை செயலிழக்கச் செய்யும் என்பதை சென்னையில் கொட்டிய மழை நமக்கு பாடம் புகட்டியது...
₹57 ₹60