Publisher: தன்னறம்
Do you know what happens when you write a letter to a stranger?
Twelve-year-old Shruti finds out when she writes a letter to Mrinalini after reading her story in a children’s magazine. Together, they begin to deconstruct the adult(erated) world and infuse in it the innocence and wit only children..
₹180 ₹200
Publisher: அடவி
எனக்கு என்ன நேர்ந்த எல்லாவிதமான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்த நான் முயல்கிறேன், ஏனெனில் நோயுற்ற சிறுமியை முறுவலிக்கச் செய்ய விரும்பினேன். மேலும், பேராசையுடனோ, தற்புகழ்ச்சியுடனோ, தலைகனத்துடனோ நடப்பது நல்லதல்ல என்பதை எனது சிறுமி புரிந்துகொள்ள விரும்பினேன். நான் எப்போதுமே அப்படி இருந்தேன் என்ப..
₹135 ₹150
Publisher: குட்டி ஆகாயம்
இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் அவருக்குப் பிடித்தமானவையாக இருந்தன. பின்னர், அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்த அவர் சிறார் புத்தகங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார்.
இதழியல் பணியின் ஒரு பகுதியாக “ஒட்டாவா ஜர்னல்” இதழ் சார்பில் போரால..
₹45 ₹50
Publisher: வாசகசாலை பதிப்பகம்
குழந்தைகளிடம் கதைகளை நிறைய பேசுவோம், அவர்கள் உலகத்திற்கான எல்லாவற்றையும் பேசத் தொடங்கிவிடுவார்கள், குழந்தைகளிடம் புத்தகங்களை நிறைய கொடுப்போம், இந்த உலகத்தை அவர்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதை நிறைவேற்றுவார்கள..
₹81 ₹90
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
எல்லா குழந்தையும் அறிவாளியே!பள்ளி பருவத்தில் திறமைகள் அடையாளம் காணப்படுவதும் இல்லை. வளர்க்கப்படுவதும் இல்லை. அமெரிக்காவைவிட அதிக விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கும் இந்தியாவில்...
₹14 ₹16