Menu
Your Cart

நாட்குறிப்பு

தூக்குமேடைக் குறிப்பு
-4 %
“நான் சுவருக்குள் அடைபட்ட சிறை வாழ்க்கையை விட்டு, களிப்புடன் கரை புரளும் இந்த மனித வெள்ளத்தின் நடுவே நீந்துகிறேன். இங்குநான் பார்ப்பது வாழ்வு; நான் தற்போதுவிட்டு வந்திருப்பதும் வாழ்வுதான். எவ்வளவுதான் பலமாக நசுக்கப்பட்டாலும் வாழ்வு அழிக்க முடியாதது. ஓர் இடத்தில் அது நசுக்கப்படலாம். ஆனால் நூறு இடங்கள..
₹86 ₹90
தூங்காமல் தூங்கி
Out Of Stock
மருத்துவர் மாணிக்கவாசகம், மதுரை மருத்துவக் கல்லூரியில் மயக்க இயல் துறையில் (Anaesthesiology) முது கலை பட்டம் பெற்றவர். முப்பது வருடங்களுக்கும் மேலாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி, ஓய்வு பெற்று, தற்போது மயக்க இயல் துறை ஆலோசகராக பல்வேறு மருத்துவமனைகளில் செயலாற்றி வருகிறார். அறுவை அரங்கம..
₹0
தெருக்களே பள்ளிக்கூடம்
-5 %
ராகுல் அல்வரிஸ் எழுதி, சுஷில்குமார் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ள ‘தெருக்களே பள்ளிக்கூடம்’ என்னும் இப்புத்தகம், குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு கொள்வதில் நாங்கள் நிறைமகிழ்வு அடைகிறோம். கனவொன்று நிஜமாதல்போல இது இக்காலத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. பள்ளிக்கு வெளியே திறந்..
₹190 ₹200
நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள் நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள்
-5 %
சில ​​கோ​ழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்க​ளைப்​போல் ​தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம் உள்ளவர்க​ளென்​றெல்லாம் பிரச்சாரம் ​செயவார்கள் இ​தெல்லாம் தவறுகள் என்ப​தை அவர்கள் மிகச் சீக்கிரமாக​வே புரிந்து​கொள்வார்கள். எங்களு​டைய சரியான பலம் இருப்பது, கிராமப்பறங்களில் வாழுகிற எங்களது உ..
₹361 ₹380
நான் கண்ட பெரியவர்கள்
Out Of Stock
வ.உ.சி, திரு.வி.க, தெ.பொ.மீ., மகாகனம் சாஸ்திரியார் ஆகிய மாமனிதர்கள் தனிப்பட்ட முறையில் எனக்குச் செய்த உபகாரங்களை, அந்த நிகழ்ச்சிகளை இந் நூலில் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத் துள்ளது. இம்மாமனிதர்களின் பல்வேறு செயல்களைப் பல்வேறு கோணங்களில் பலரும் கண்டிருக்கலாம், அவற்றைத் தொகுத் துரைப்பது என் நோக்கமன்..
₹0
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்
-4 %
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்..
₹86 ₹90
நினைவின் தாழ்வாரங்கள்
-5 %
வாழ்வின் துயரங்களைக் கேலி செய்யத் தெரித்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படித் தன் குடும்பத்தின் வீழ்ச்சியை, வேதனைகளை எழுதும்போதுகூடக் கலாப்ரியாவிடம் சுயஎள்ளலைக் காணமுடிகிறது. அந்தச் சிரிப்பை வாசித்து முடிக்கையில், மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது. தன்னைச் சுற்றிய தினசரி வாழ்விலிருந்து அவரது கவித்த..
₹295 ₹310
நினைவில் பதிந்த சுவடுகள்
-5 %
ஒரு தமிழ் வெகுஜனச் செய்தி இதழின் முதல் பெண் ஆசிரியராகப் பணியாற்றிய வாஸந்தி, பெங்களூரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராகப் பொறுப்பேற்கும் வரை தமிழகத்தில் அவர் வாழ்ந்ததில்லை. ஒரு படைப்பாளியின் அனுபவத் தொடராக வெளிவந்த இக்கட்டுரை களில் ஒரு முக்கியமா..
₹133 ₹140
Showing 49 to 60 of 92 (8 Pages)