Menu
Your Cart

நாட்குறிப்பு

நினைவு அலைகள்
Out Of Stock
"பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாக்கிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சில காலம் உத்தியோகம் வகித்த நான் முதுமை பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு பெரிய விந்தை. எனது வரவை உத்ஸாகத்தோடு கிராமவ..
₹0
நினைவுகளின் ஊர்வலம்
-5 %
எம்.டி.வாசுதேவன் நாயர் என்ற மகா கலைஞனின் வாழ்க்கை வடித்த கஞ்சியோடும் வாடிய முகத்தோடும்தான் துவங்கியது. அப்பா இருந்தது இலங்கையில்... அம்மாவின் நிலையோ தர்ம சங்கடம்.... முதல் முப்பது ஆண்டுகள் மூச்சு முட்ட வைக்கிறது. 50 பதிப்புகள் கண்ட ‘இரண்டாம் இடம்’ நாவலைப் படைத்த - ஞானபீட விருது பெற்ற - எம்.டி.வாசுதே..
₹114 ₹120
நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்
-5 %
'நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்' பத்தி எழுத்துக்களின் தொகுதி. படிப்பவர் மனதில் பரவசத்தையும் தமது உசுக்குட்டிப்பருவத்தின் நினைவுகளையும் நம் ஒவ்வொருவரின் மனத்திலும் பிரவாகமாக ஓடச்செய்திருக்கிறார்.  1996இல் 'எரிநெருப்பிலிருந்து' எனும் கவிதைத்தொகுதி மூலம் அறிமுகமான அறபாத், இருபது வருட எழுத்து ஊழியத்தி..
₹171 ₹180
நினைவோடைக் குறிப்புகள்
-5 %
தி.க.சி.யுடன் உரையாடுவது ஓர் ஆனந்த அனுபவம். சற்று முன்பு அறிமுகமான புதிய மனிதரிடத்தில் கூட நீண்டநாள் நண்பரிடம் பேசுவது போன்று உரையாடுவது அவரின் தனித்த இயல்பு. ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்நிகழ்வு பற்றிய சம்பவங்களையும் நினைவுகளையும் தங்குதடையின்றி, தொய்வின்றி, சரளமாக..
₹90 ₹95
நிழற்பட நினைவலைகள்: ஒரு ரீவைண்ட்
-5 %
‘சோரி சோரி’ எனும் இந்திப் படத்தில் நடிகர் ராஜ்கபூரை முதன்முதலில் படம் எடுக்கத் தொடங்கிய நேஷனல் செல்லையா அவர்கள், ரஜினியின் ‘பாட்ஷா’ வரை 400 படங்களுக்குமேல் புகைப்படக் கலைஞராக பணியாற்றியுள்ளார். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி கணேசன், ரஜினி, கமல் போன்ற தமிழக அரச..
₹124 ₹130
நிழல் வீரர்கள்
-5 %
நிழல் வீரர்கள் - பி.ராமன்(நாட்குறிப்புகள்):ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள்“ரா” வைப் பற்றிய பி.ராமனின் புத்தகத்தில் வரும் சம்பவங்கள் அதிர வைக்கின்றன, ஆச்சரியமூட்டுகின்றன்...
₹209 ₹220
நீர் பிறக்குமுன்
-5 %
ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக இருந்த இந்திரா, தனது பகுதியிலுள்ள தலித் மக்களின் பதினைந்தாண்டு காலக் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மேற்கொண்ட நேர்மையான, சாத்வீகமான தொடர் போராட்டத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் நூல். அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தனது உறவினர்களின் நேரடியான, மறைமுக..
₹57 ₹60
நெஞ்சில் ஒளிரும் சுடர்
-5 %
சுந்தர ராமசாமியுடன் வாழ்ந்த ஐம்பதாண்டுக் காலத்தின் அனுபவங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் கமலா ராமசாமி. ஓர் இலக்கிய ஆளுமையின் வாழ்க்கைத் துணைவி என்ற நிலையைக் கடந்து கமலா ராமசாமி துல்லியமான அவதானிப்பாளராகவும் இந்தக் குறிப்புகளில் தெரியவருகிறார். பிறந்த ஊரான கடம்போடுவாழ்வில் கழித்த இளம் பருவத்தை நினைவ..
₹95 ₹100
பறவைக்குக் கூடுண்டு  அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)
-5 %
பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) - எலிசபெத் பேக்கர் (தமிழில் - வெ.ஜீவானந்தம்) :லாரி பேக்கரின் வீடுகள்தூக்கணாங் குருவிக் கூடுகள்ஒளியும், காற்றும் ஊடுருவும்மிதக்கும் வயல்வெளிகாய் மாறிமனிதனை இயற்கையினுள்தாலாட்ட வைக்கிறது. தொன்மையும்புதுமையும் இணைந்த இவரதுகவித்துவ ஓவியங்கள் ம..
₹114 ₹120
பாரதி நினைவுகள்
Out Of Stock
வாசகர்கள் முன் உள்ள இந்த “பாரதி நினைவுகள்” நூலை எழுதிய ஶ்ரீமதி யதுகிரி அம்மாள் மண்டயம் ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் மூத்த புதல்வி. புதுவையில் பாரதியார் இருந்த சமயம் சிறுமியாக இருந்தவர். பாரதியாருடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவரது அன்புக்குப் பாத்திரமாகும் பேறு பெற்றிருந்தவர். தமது சிறு வயதில் பா..
₹0
பாளையங்கோட்டை நினைவலைகள்
Out Of Stock
1960-70களின் பாளையங்கோட்டையை தன் ஞாபக மொக்குகளில் இருந்து அவிழ்க்கிறார் நூலாசிரியர் ப.இசக்கிராஜன். அட்டையில் திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தை, திறந்து வைத்தபோது, முன்னால் யானை நடந்து செல்ல பின்னால் சுலோச்சன முதலியாரும் ஆங்கிலேய அதிகாரிகளும் தொடர்ந்து செல்கி..
₹0
Showing 61 to 72 of 92 (8 Pages)