Menu
Your Cart

நாட்குறிப்பு

புல்வெளியைத் தேடி
-5 %
உலகத்தை மேம்படுத்தும் லட்சியக் கனவுகள் பல சிதைந்துபோனாலும் மீண்டும் மீண்டும் லட்சியக் கனவுகள் துளிர்த்தபடிதான் இருக்கின்றன. பிரச்சினைகள் பிடுங்கித்தின்னும் இந்திய வாழ்வில் இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான கனவுகளைக் கண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஏதேனும் ஓர் இயக்கத்தின் வாயிலாகவே செயல..
₹38 ₹40
புழுதிக்குள் சில சித்திரங்கள்
-4 %
‘சமகால வரலாறு’ என்பது தமிழில் வேரூன்றாத ஓர் அறிவுத்துறை. மேலைப் பண்பாடுகளிலும்கூடச் ‘சமகால வரலாறு’ அதிகம் செழித்துள்ளது என்று சொல்ல முடியாது. கதையும் கவிதையும் நாடகமும் எழுதி நன்கறியப்பட்ட தேவிபாரதி, இரண்டு அரசியல் நிகழ்வுகளைத் தம் வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்துப் பதிவுசெய்துள்ளார். ஒன்று நெருக்கடி..
₹48 ₹50
பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை
-5 %
நிராயுதபாணிகளான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நலிந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்த்து. படுகொலைகளை நேரில் பார்த்த ஒரு சாட்சியின் வர்ணனைகள், திரையைக் கிழித்து அதன் உண்மைகளை நமக்குக் காட்டுகிறது...
₹304 ₹320
பெர்லின் நினைவுகள்
-5 %
பொ. கருணாகரமூர்த்தி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெர்லினில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியர். அவரது முன்னைய நினைவலையான ‘பெர்லின் இரவு’களின் தொடர்ச்சியாக வும், விரிவாக்கமாகவும் அமைவது இந்நூல். இயல்பான அங்கதம் தோய்ந்த நடையுடன்கூடிய இவரது எழுத்துக்களைப் படிப்பது தனிச்சுகம். இந்நூலின் ம..
₹523 ₹550
பொன்னாலே புழுதி பறந்த பூமி
-5 %
கவிஞனாக மாத்திரம் இதுவரை அறியப்பட்ட சோலைக்கிளியின் இன்னொரு பரிமாணம் இந்த நூல். கிழக்கிலங்கையில் அவர் வாழும் கிராமப் பகுதியொன்றின் மண் வாசனையை, மனித நடத்தைகளை, நிலம் சார்ந்த நினைவுகளை இங்கே காணலாம். இந்தப் பதிவுகளில் அவருடைய பால்யகால ஞாபகங்கள் பொங்கி வழிகின்றன. மீளச் சுரக்கும் ஒரு காலத்தின் பருவ ..
₹138 ₹145
மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்
-5 %
இந்திய தேசமெங்கும் விடுதலைப்போர் முரசம் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் தம் நாடகப் புனைவுவெளியை ஏகாதிபத்திய எதிர்ப்புக் களமாக்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். சமூக விளிம்பில் வாழும் யாசகர்கள் கூட அவரது பாடல்களை பாடித் திரிந்து பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ் என்றழைக்கப்பட்டார். அவரது படைப்புக்கள் பிரிட்டிஷ் அரசால்..
₹380 ₹400
மனம் கொத்தி பறவை
-5 %
சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேத..
₹238 ₹250
மிச்சம் மீதி
-5 %
பத்து வயதில் தராசைக் கையில் பிடித்த ஒரு மனிதரின் கதை இது. தாத்தா தனது விரல்களைக் காட்டி இதுதான் கடை என்கிறார். கடை மூடப்படும் பொழுதில் அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து வந்திறங்கும் பேரன் அவர் நிறுத்திவைத்திருந்த பழங்களை அறிவுலகின் மொழி கொண்டு புதியதொரு தராசில் நிறுத்தி நமக்கு அளிக்கிறார். ஒருவக..
₹181 ₹190
முன்னொரு காலத்தில்
-4 %
முன்னொரு காலத்தில் - உதயசங்கர்:வெளிநாட்டு எழுத்து ஜாம்பவான்கள் எல்லாம் கோவில் பட்டியின் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களின் எழுத்துக்களைப் பற்றி இங்கே காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பதைக் காதுகொடுத்துக் கேட்பதற்காக என்று சொல்லி, கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்..
₹86 ₹90
முமியா:சிறையும் மரணமும்
-5 %
செய்யாத ஒரு கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க - அமெரிக்கரான முமியா அபு - ஜமாலின் சிறைக் குறிப்புகளை கொண்ட நூல்...
₹105 ₹110
Showing 73 to 84 of 89 (8 Pages)