Menu
Your Cart

அகராதி / களஞ்சியம்


க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
-5 %
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்கித் திருத்தி வெளியிடப்பட்டிருக்கும் புதிய பதிப்பு. இந்தப் புதிய பதிப்பில் புதிய சொற்கள், பழைய சொற்களில் கூடியுள்ள புதிய பொருள்கள், பழைய சொற்களில் புதிதாக இனம்காணப்பட்ட பொருள்கள், தனிச்சொற்களுக்கு அப்பால் பொதுத் தமிழின்..
₹660 ₹695
சட்ட நிருவாக அருஞ்சொல் திரட்டு
-5 %
இந்நூல் இக்காலத்தின் கட்டாயம். மாவட்ட அளவில் நீதிமன்ற மொழியாகத் தமிழ்தான் இருக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துப் பல ஆண்டுகள் ஆனாலும், அஃது இன்னும் முழுமையாகச் செயற்படவில்லை என்ற கருத்து மறுக்கமுடியாத கருத்தாகத்தான் இருந்து வருகிறது. அதன் காரணம் என்ன? அரசு காட்டுகின்ற ஆர்வத்தின் அளவு சம்பந்தப்பட்..
₹95 ₹100
சதுரகராதி - அகராதி
-5 %
சதுரகராதி - வீரமாமுனிவர் :‘சதுரகராதி’ - வீரமாமுனிவரால் முறையான அகர வரிசையில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி நூல். கி.பி. 1732இல் உருவாக்கப்பட்டு, பின்னிரு நூற்றாண்டுகளில் பல பதிப்புகள் பெற்ற நூல் இது...
₹371 ₹390
சிறுவர் கலைக்களஞ்சியம்
-5 %
சிறுவர் கலைக்களஞ்சியம்நமது நாட்டிச் சிறுவர்கள் பொது அறிவில் சிறக்கவும், ஆர்வம்கொள்ளவும், சிறுவர்கள் - குறிப்பாகப் பள்ளி மாணவ மாணவியர், தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் பொருள், இடம், அறிஞர், கவிஞர் முதலான எதைக் குறித்தும் படித்துத் தெரிந்துகொள்ளவும் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும். பள்ளிப் பருவத்தினர..
₹200 ₹210
செருமன் - தமிழ் அகராதி
-5 %
இந்திய இருமொழி அகராதி வரலாற்றில் செருமானியப் பாதிரிமார் முக்கிய இடம் வகிக்கின்றனர். இன்று செருமன் மொழி பேசப்படும் சில அயல்நாடுகளில் தமிழர் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்தியவியல் படிப்பு, குறிப்பாக இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை பற்றிய படிப்பும்..
₹371 ₹390
Showing 25 to 36 of 57 (5 Pages)