Menu
Your Cart

அனுபவங்கள்

அகமும் புறமும்ஒரு நல்ல வீடு சிறந்த திட்டங்களாலும், செம்மையான வடிவமைப்பிலும்தான் உருவாகிறது. அந்தத் திட்டங்களை எப்படி வகுப்பது? எவை எவற்றை கருத்தில் கொள்வது? எவை எவை வீட்டின் வசதியையும், மதிப்பையும் அதிகரிக்கும் என்பதைச் சொல்லத்தான் இந்தப் புத்தகம். ..
₹80
சுய நலமற்றுத் தன லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு, துக்கம் கிலேசம் யாவும் ஸாரமற்றுப் போகின்றன. நம்முடைய மனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தைத் துன்பமாகவும் எடுத்துக் கொள்கிறது. ஆதர்சத்தின் பலிபீடத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவன் இந்த அம்ருதத்தைப் பெறுகிறான். அவனே வாழ்க்கையின் சுவையையு..
₹0
ஊர் மீண்டு செல்லுதல்
Hot
ஊர் மீண்டு செல்லுதல்அறம் என்பது பிற உயிர்களுக்குத் தீமை தரா வாழ்க்கை முறை, பேராசைகள் அற்ற, தற்பெருமைகள் அற்ற, சக உயிர்களைச் சுரண்டும் எண்ணம் இல்லாத வாழ்வியல், அறம் எனப்படும்...
₹90
ஒன்றே சொல்!  நன்றே சொல்! பாகம்-5ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-5 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க..
₹100
மனிதப் பொதுப்புத்தியில் ’தள்ளி’ வைக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் முதன்மையானது “ சிறைக் கொட்டிகளும் சிறையிடப்பட்ட மனிதர்களும் தான்.கனிப்பாரற்ற சூழலில். இருள் பிரதேசமாக அச்சுறுத்தும் கருங்கல் கட்டங்களின் தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் , மனித சுதந்திரம் பறிக்கப்பட்டுக் கனவுகளைச் சுமந்து திரியும் உயிரு..
₹150
தன் வாழ்வில் குறுக்கிட்ட மனிதர்களையும், அனுபவங்-களையும் அதன் வீர்யம் துளிக்கூடக் குறையாமல் க.சீ. சிவகுமார் சொல்லிவிடுகிறார். எல்லா பாத்திரங்களோடும் அவரும் கூடவே வலம் வருகிறார். அல்லது எட்ட நின்று பார்வையாளராக அவர்களைப் படம் பிடித்து நமக்குக் காட்டுகிறார். இவை கட்டுரைகளா, சிறுகதைகளா? புனைவா, உண்மையில..
₹215
 நமக்குத் தேவையெல்லாம் உண்மைக்கும் நீதிக்குமான தேடலே. அதை நீங்கள் விரும்புவீர்களாயின் இந்நூலைக் கண்டிப்பாக வாசிப்பீர்கள்.”குவண்டனமோ கவிதைகள் - கைதிகளின் குரல்” என்ற தலைப்பில் இக்கவிதைகளை மொழிபெயர்த்தவர் கவிஞர் மண்குதிரை ஆவார். பரிதவிப்பில் துடிதுடித்துக் கதறும் அந்த ஏதிலிகளின் மனமொழி என்னவோ அதை அப்ப..
₹75
Showing 1 to 12 of 25 (3 Pages)
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.