Menu
Your Cart

பெண்ணியம்

உழைக்கும் மகளிர்
-4 % Out Of Stock
  உழைக்கும் மகளிர் - (தமிழில்  - கொற்றவை)..
₹67 ₹70
ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை
-5 %
பெண்களின் சமத்துத்துவம் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். இந்த நூல் குறிப்பாகத் திருமண வாழ்க்கையில் பெண்ணின் நிலையைப் பற்றிப் பேசுகிறது.திருமணம் பெண்ணின் வாழ்க்கையில் எவ்வாறு ஒரு திருப்புமுனையாக இருக்கிறது, திருமணம்தான் அவளுடைய வாழ்க்கை என்று சமூகம் நினைப்பதன் விளைவு என்ன, இதனால், திருமண வாழ்வில் பெண்கள..
₹257 ₹270
ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்
-4 %
கடந்த10-15 ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் சாதி மறுப்புப் போராட்டங்கள் வெடித்துத்ள்ளன. வரலாற்றுக் களம் காட்டிய உண்மைகளுக்குச் சான்று பகரும் வண்ணமாக இதே காலகட்டத்தில் சாதி குறித்த ஆய்வுகளும் படைப்புகளும் வெளிவந்தன. பல்வேறு நோக்குநிலைகளிலிருத்து எழுதப்பட்ட இந்நூல்கள் சாதி குறித்த பட்டறிவை விமர்சன..
₹67 ₹70
ஒரு வாழ்க்கையின் துகள்கள்
-5 % Out Of Stock
மைதிலி சிவராமன்,தான் பாட்டியின் அந்த நீலநிறப் பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளையும் பிற ஆதாரங்களையும் அவரது எண்பத்தியொரு ஆண்டுகால வாழ்க்கை பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலை படைத்திருக்கிறார். அவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அக்கால சமூகத்தின் நிலை, சுத..
₹95 ₹100
ஒளியாய் இருக்க வருவாயாக...
-5 %
நடுத்தரவர்க்கத்து எளிமையான குடும்பப்பாங்கான பெண்ணும் வசதிவாய்ப்புள்ள பெரும்பணக்காரப் பையனும் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழும்போது இயல்பாக எழும் பிரச்சினைகளும் தீர்வுகளும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. காதலித்தவனைக் கைப்பிடித்து வசதியான வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் ஏழைப்பெண் வாழ்வில் நிகழும் சம்..
₹114 ₹120
ஒவ்வா
-5 %
‘சிறகு முளைத்த பெண்’ஆன ஸர்மிளா ஸெய்யித் தனது புதிய தொகுதியுடன் வாசகர்களைச் சந்திக்கிறார். முந்தைய தொகுப்பில் ஈட்டிய நம்பிக்கையை இரண்டாம் தொகுப்பில் பலப்படுத்திக்கொள்கிறார். முந்தைய கவிதைகளில் இருந்து முன் நகர்ந்து செல்கிறார். பெண்ணிருப்பின் சுகதுக்கங்களை அழுத்தமாகப் பேசுபவை இந்தத் தொகுப்பின் கவ..
₹62 ₹65
கண்ணுக்குள் சற்று பயணித்து
-5 %
கவிஞர் வத்ஸலா குஜராத்தி மொழியில் பள்ளிக்கல்வியைப் படித்தவர். ஆங்கிலம், இந்தி அறிந்தவர். தமிழ் என் தாய்மொழி என்கிற உணர்வோடு பிழையின்றித் தமிழ் எழுத மெனக்கெடுகிறார். அவரைக் கவிஞராக எனக்கு அறிமுகப்படுத்திய சுயம் கவிதைத் தொகுப்பில் இருந்த அவரது அனுபவங்கள் ஒரு பெண்ணாக மட்டுமே பகிர்ந்து கொள்ளக்கூடிய சில ந..
₹428 ₹450
கன்னிகா
-5 %
நாளுக்கு ஒரு புதுமை - நாழிகைக்கு ஒரு புதுமை என இயற்கையின் உந்துதல்களால் அலைக்கழிக்கப்படுவது கன்னிப் பருவம். இந்தக் கிளர்ச்சிகளை தன்னுள் தானே அடக்கிக்கொள்ள முயல்வதும், சமூகமும் தன் வரையரைகளால் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்வதும் எனப் பெரும் போராட்டத்தின் களமாக நிற்கிறாள் கமலா. பெண்ணுடலையும் அதன் ரகசிய வ..
₹166 ₹175
கருக்கு
-5 %
செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இர..
₹119 ₹125
கல்பனா சாவ்லா
-5 %
தன் தகுதி ஒன்றையே துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. அவருடைய சரித்திரம் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய ஒன்றாகும். நம் நாட்டில் எத்தனையோ கல்பனா சாவ்லாக்கள் மறைந்து கிடக்கலாம்.அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கு அவர..
₹114 ₹120
Showing 49 to 60 of 200 (17 Pages)