Menu
Your Cart

பெண்ணியம்

சங்கராபரணி
-5 %
கடந்த பத்தாண்டுகளில் தமிழில் உக்கிரத்துடன் உருவான பெண் கவிமொழியின் பரப்பில் மாலதி மைத்ரியின் கவிதைகள் கனிவும் வலியும் ததும்புபவை. தன் கனவுவெளியில் குழந்தைமையின் சுவடுகளையும், குழந்தைகளின் வெளியில் தாய்மையின் கனவுகளையும் இவர் எழுதிச்செல்கிறார்...
₹57 ₹60
சாதியும் பால்நிலைப் பாகுபாடும் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்
-5 %
சாதியும் பால்நிலைப் பாகுபாடும்..
₹38 ₹40
சாபம்
-5 %
சல்மாவின் கதை வெளிகள் பெண்களின் பதற்றமான காலடிகளின் மெல்லிய சப்தங்களால் நிரம்பியவை. அவர்களது கண்ணீரால் ஈரமானவை. மதிப்பீடுகளின் கனத்த சுவர்களால் சூழப்பட்ட வீடு என்னும் வெளிகளுக்குள் பட்டாம்பூச்சிகளைப் போலவும் பொன்வண்டுகளைப் போலவும் பறந்து திரியும் சல்மாவின் பெண் பாத்திரங்கள் மிகச் சிறிய அவ்வெளிகளு..
₹166 ₹175
சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்
-5 %
சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்தீண்டாமை ஒரு பாவச்செயல்,தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி ஒழிப்பு குறித்து என்றேனும் பேசியிருக்கிறதா?கல்வி முறை மட்டுமல்ல ,நம் வீடுகளும் குடும்பங்களும் சாதி மற்றும் மத மறுப்புத் திருமண..
₹143 ₹150
சிறகு விரிக்கும் வாழ்வு
-4 %
பெண்ணை அடிமைப் படுத்தும் வரலாறு 5௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது என்கிறார் ஒசலான். இதையே அவர் முதலாவது பாலின விரிசல் என்று விவரிக்கிறார், காலப்போக்கில் இரண்டாவது பாலின விரிசல் மூலமாக இவ்விரிசல் இன்னமும் ஆசமாகியது என்கிறார். இவ்வரலாற்றை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்: ' ஒரு வகையில் வரலாறு என்பது..
₹67 ₹70
சில நேரங்களில் சில மனிதர்கள்
Hot -5 %
சில நேரங்களில் சில மனிதர்கள்( sila nerangalil sila manitharkal)-ஜெயகாந்தன்(Jayakanthan) (Sahitya Academy Winning Novel)("சாகித்திய அகாதெமி விருது" பெற்ற சிறந்த நாவல்) இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித..
₹404 ₹425
சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்
-5 %
சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்மிகச்சுத்தமான வெள்ளை பருத்திப் பைஜாமாவும், குர்தாவும் அணிந்து அவருடைய வீட்டில் புத்தகங்கள் குவிந்திருக்கும் மேஜையின் அருகிலுள்ள பெரிய நாற்காலியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிறார். கையில் எழுதும் அட்டையுடனும் பேனாவுடனும் யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் யா..
₹138 ₹145
சிவப்புத் தகரக் கூரை
-5 %
பதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் இந்த நாவல். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாயிருக்கலாம். ஆனால் மனதளவில் கடக்க வேண்டிய தொலைவு சுலபமானதில்லை. அதுவும் தகுந்த வழிகாட்டுதலின்றி துணையின்றி இருக்க நேரும் ஒரு பெண்ணுக்கு அப் பருவம் தரும் அலைக்..
₹214 ₹225
சீதையின் புத்ரிகள்
-5 %
சீதையின் புத்ரிகள்மனித குல வரலாற்றின் ஆதியானவள், ஆணி வேரானவள் பெண். ஆயின் பாலினப் பாகுபாடு சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வேர்விட்டுக் கிளைபரப்பி அவளது இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது. பாலின நிகர்நிலை ஏற்படாதவரையிலும் வன்முறை நிரம்பித் ததும்பும் வாழ்க்கை வெளியில் பெண்ணினம் இருக்கும் வரையிலும் பாரத..
₹90 ₹95
Showing 73 to 84 of 208 (18 Pages)