Menu
Your Cart

வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை

வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை
வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை
எழில் கிருஷ்ணன் (ஆசிரியர்)
₹ 250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
VAO தேர்வில் காலியாக உள்ளதோ சில ஆயிரம் இடங்கள். ஆனால், அதற்குப் போட்டியிடுபவர்கள் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர். எப்படி ஜெயித்துக் காட்டுவது? VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது. 5000 கேள்விகள் கொண்ட இந்த மாதிரி வினா-விடை நூல், VAO தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம். புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் -------------------------------------------- அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள், சமகால நிகழ்வுகள், தற்கால அரசியல், சமூகம் போன்ற துறைகள் குறித்த கேள்வி - பதில்கள்: அரசியல், வரலாறு, புவியியல், நாட்டு நடப்பு, தேசிய இயக்கம், அறிவியல், பொருளாதாரம், பொதுத் தமிழ், கிராம நிர்வாக நடைமுறைகள், திறனறிவுத் தேர்வு முந்தைய வருடக் கேள்வித் தாள்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் போன்ற பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கு Group IV தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்?..
₹ 125
பொது அறிவு... பொதுத் தமிழ்..
₹ 350
நம் உணர்ச்சிகளை நாம் சரியாகக் கையாள்கிறோமா? அடிக்கடி கோபப்படுகிறோம். பதற்றம் அடைகிறோம். சிரிக்க மறுக்கிறோம். தனிமையில் அழுகிறோம். நம் உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு இவை எல்லாம் சில உதாரணங்கள். உணர்ச்சிகளைக் கையாளத் தெரிந்தால் என்ன பிரயோஜனம்? மற்றவர்கள் வியக்குமளவுக்கு மனமுதிர்ச்சி ப..
₹ 60
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.