Publisher: விடியல் பதிப்பகம்
ஜமாலன் விமரிசனமுறையி்ல் தமிழ் வாழ்வு நோக்கிய அகண்டாகாரப் பாய்ச்சல் இருப்பதை இந்நூலின் பல கட்டுரைகள் நேரடியாகவும், சில மறைமுகமாகவும் குறிப்பிடு கின்றன. மொத்தத்தில் சொன்னால், 21-ஆம் நூற்றாண்டின் புது இலக்கிய விமரிசனச் சிந்தனை மிகுந்த ஆரோக்கியத்துடன் தமிழ்ச்சூழல் ஒன்றில் மட்டுமே உள்ளது. அதாவது படைப்பின..
₹285 ₹300
Publisher: அருவி
பிழையின்றி தமிழ் எழுத பேசமாணவர்கள் இவ்வாறெல்லாம் பிழைகள் செய்யக் காரணம்,அவர்கள் ஆரம்ப நிலையில் எழுத்துகளை நன்கு கற்றுக் கொள்ளாததே என்பது யாவரும் அறிந்த உண்மை. ‘இதற்கு முதலில் எழுத்துகளைக் கற்பித்த ஆசிரியர்களே பொறுப்பாவர்’என்று எளிதாக அவ்வாசிரியர்கள் மேல் பழி போட்டு விடலாம்!ஆனல் அதில் முழு நியாயம் இர..
₹95 ₹100
Publisher: பாரி நிலையம்
மொழியைப் பேசுவோர்க்கும் எழுதுவோர்க்கும் பிணக்கும் போராட்டமும் உள்ளன மொழியின் பழமையைப் போற்றுவோர்க்கும் மொழியின் வளர்ச்சியை விரும்புவோர்க்கும் பகை பெருகுகின்றது இந்தப் பிணக்கு போராட்டம் பகைமை எல்லாம் வேண்டாதவை வீண் இவ்வாறு உணர்த்த வல்லது மொழியின் ஆராய்ச்சியே...
₹119 ₹125