Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை

ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை
Out Of Stock
ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்றைக்கு உலகின் பிரபல கிராஃபிக் நாவலாசிரியர், ஓவியர், விருதுகள் வென்ற திரைப்பட இயக்குநர் எனப் பன்முகக் கலைஞராக மர்ஜானே திகழ்கிறார். இதற்கு அடிப்படைக் காரணம் அவருடைய பெற்றோர் சுதந்திரமாக வளர்த்தது, சிறு வயதிலேயே படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பியது, வாழ்க்கையில் முக்கியத் தவறுகளைச் செய்து பார்த்துத் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பை மறுக்காதது போன்றவற்றைச் சொல்லலாம். நம்மைப் போன்ற மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த உத்வேகமூட்டும் ஒரு பெண்ணின் கதை, நாம் அவசியம் படிக்க வேண்டியது. மர்ஜானே வளர்ந்த காலம் இன்றைக்கு மாறிவிட்டது என்னவோ உண்மை. ஆனால், அந்தக் காலத்தில் நிலவிய பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் இன்னும் மாறவில்லை. அதனால் இந்தப் புத்தகம் மிகவும் கவனத்துக்குரியதாக இருக்கிறது. - ஆதி வள்ளியப்பன்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

லாரி மேக்மர்தரி எழுதிய Crazy Horse என்ற நூலின் மொழிபெயர்ப்பு இது...
₹120
தன்னிலை அளவிலும் உள்ளத்தளவிலும் மொழியளவிலும் பண்பாட்டளவிலும் முழுமையான ஜெர்மானியராக, ஐரோப்பியராக இருந்து இயங்கிய பெஞ்சமினின் வாழ்வு, இரண்டாம் உலகப்போரின் போது, ஒரு யூதனின் வாழ்க்கை என்ற நிலைக்குச் சுருக்கப்பட்டு, குறைக்கபட்டு அவருடைய தாய் நிலமாக அமையாத இரு நாடுகளுக்கிடையிலான எல்லையில் தற்கொலையில் மு..
₹240
போர்க்குதிரைலாரி மேக்மர்தரி எழுதிய Crazy Horse என்ற நூலின் மொழிபெயர்ப்பு இது...
₹60
நுக்ருமாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் மற்றும் க்வாமே நுக்ருமாவுக்கு அஞ்சலி ஆகிய இரு கட்டுரைகளின் தொகுப்பு...
₹10