Menu
Your Cart

இயற்கை / சுற்றுச்சூழல்

அறிமுகக் கையேடு தட்டான்கள் ஊசித்தட்டான்கள்
-5 %
அறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள் உயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”.இந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படு..
₹280 ₹295
அறிமுகக் கையேடு பறவைகள்: அறிமுகக் கையேடு பறவைகள்:
-5 %
மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களையும் அறிமுகப்படுத்துகிறது. தேர்ந்த ..
₹309 ₹325
அறிமுகக் கையேடு வண்ணத்துப்பூச்சிகள்
-5 %
அறிமுகக் கையேடு-வண்ணத்துப்பூச்சிகள்இந்தக் கையேடு எளிமையான முறையில் தமிழ்நாட்டில் உள்ள சிலவண்ணத்துப்பூச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.வண்ணத்துப்பூச்சிகளை இனம் காணுவதற்கான தகவல்கள்,புகைப்படங்கள், புழுப் பருவத்தில் உணவாகும் தாவμங்கள்போன்றவை இக்கையேட்டின் சிறப்பு அம்சங்கள்.90 வண்ணத்துப்பூச்சி இனங்களைக் குற..
₹280 ₹295
அழித்தொழிக்கும் அணுக்கழிவு
-5 %
அனல் மின்சாரம் போண்ற மாசுபடுத்தும் மின்சக்திக்கு எதிராக அணுமின்சாரம் தூய்மையானது போன்றதொரு பிம்பம் அணுசக்தியை ஆதரிக்கும் விஞ்ஞானிகளால் முன்மொழியப்படுகிறது. ஆனால் அணுமின்சாரத்தை விதந்தோதுபவர்களைக்கூட வாயடைக்கச்செய்பவை அணுக்கழிவுகளே. அணுக்கழிவிகளை என்ன செய்வது என்று உலகமே விழிபிதுங்கி நிற்க உங்கள் கொல..
₹52 ₹55
அழிவின் விளிம்பில் அந்தமான்
-5 %
இந்த நூலை வாசிக்கும்போது இயற்கை வளம் செறிந்த ஓர் இடம் மனிதத் தலையீட்டால் எப்படிச் சிதைந்தது என்கிற சோகக் காவியமாக விரிகிறது. சோழர்களும், சைலேந்திர அரசர்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைப் பலமுறை கடந்தபோதும் அம்மக்களை அடிமைப்படுத்த முற்படவில்லை. ஆங்கிலேயர்கள் கண்களில் பட்டபோதுதான் இத்தீவுகள் குரங்கு ..
₹352 ₹370
அவல நிலையில் தமிழக ஆறுகள்
-5 %
தமிழகத்தில் இன்று நதிகளின் நிலை என்ன? மக்கள்தொகை பெருக்கம், பெருகிவரும் உணவுத்தேவை, நகர்மயமாக்கம், தொழில்மயமாக்கம் முதலானவற்றால் நீர்ப்பயனுரிமையார்களிடையே நிலவும் கடும் போட்டி ஒருபுறம். நீர்வளங்கள் எல்லாம் பயனுரிமையாளர்களின் சுயநலத்தினால் மாசுபட்டு அழிந்துவரும் அபாயம் மறுபுறம் ஏன் இந்த நெருக்கடி? இன..
₹90 ₹95
ஆமை காட்டிய அற்புத உலகம்
-5 %
கவிதைகள், சிறுகதைகள், நாவல், பத்திரிக்கை செயல்பாடுகள், சிறப்புக் குழந்தைகள் குறித்தான நூல்கள், ஆகிய தன் படைப்பு அனுபவங்களை எல்லாம் ஒரு தூரிகையின் இழைகளாகக் கொண்டு இந்த சிறார் நாவலை தீட்டியிருக்கிறார் யெஸ். பாலபாரதி. குழந்தைமையை ஆராதிக்கும் பேருவகையிலிருந்து, களிப்பூட்டிக் கற்பிக்கும் கனிவிலிருந்து உ..
₹62 ₹65
ஆயம் - சந்ததிகளுக்கான சமூகம்
-5 %
ஆயம் - சந்ததிகளுக்கான சமூகம் -ம.செந்தமிழன்:நமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல. அடிப்படை மாறுதலுக்கானவை. நமது மூத்த தலைமுறை நமக்கான வாழ்க்கையை விற்றுவிட்டது. அவர்கள் அறியாமையில் அல்லது பேராசையில், ஏமாளித்தனமாக நம் மரபுகளை உதறி வீசிவிட்டார்கள்...
₹57 ₹60
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி
-18 %
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - ம.செந்தமிழன்:இயற்கையைச் சீரழித்து வளர்ச்சி காணுதல் என்பதன் உண்மையான பொருள், மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக்கொள்வதுதான். ஏனெனில், மனிதர்களும் இயற்கையின் அங்கங்கள்தான். 'இயற்கை வேறு, மனிதன் வேறு' என்ற மயக்கத்தை நவீன அறிவியல் நிலைநாட்டியுள்ளது.நமது மண்ணின் ..
₹204 ₹250
Showing 13 to 24 of 283 (24 Pages)