Menu
Your Cart

தத்துவம்

ஐரோப்பியத் தத்துவ இயல்
-5 % Available
ஐரோப்பியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன்(தமிழில் - ஏ.ஜி.எத்திராஜுலு):'ஐரோப்பியத் தத்துவ இயல்' என்னும் இந்நூலில் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு காலத்தைய ஐரோப்பியத் தத்துவார்த்துச் சிந்தனையாளர்களின் கோட்பாடுகளையும் அக்காலக்கட்ட ..
₹100 ₹105
கடவுள்களின் பள்ளத்தாக்கு
-5 % Available
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதி, எத்தொகுப்பிலும் இதுவரை இடம்பெறாத கட்டுரைகள் இவை. பயணம், சினிமா, அரசியல், சமூகம், வாழ்க்கை, எனப் பல்வேறு தளங்களில் விரியும் இக்கட்டுரைகள் சுஜாதாவுக்கே உரித்தான கூர்மையான நோக்குடனும் அங்கதத்துடனும் எழுதப்பட்டுள்ளன. மனதில் நெகிழ்ச்சியூட்டும் சித்தி..
₹238 ₹250
கடைசிப் பக்கம் (கண்ணதாசன்)
-4 % Out Of Stock
முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும்! படியுங்கள்! அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்தேன். ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, ஆனால் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. - கண்ணதாசன்..
₹67 ₹70
கிருஷ்ணமூர்த்தியின் நாளேடுகள்
-5 %
1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ணமூர்த்தி தமது கருத்துகளை திடீரென்று நாளேட்டில் பதியத் தொடங்கிணார் குற்ப்புப் புத்தகத்தில் கருத்துகளை பதிவது ஏறக்குறைய ஆறு வாரங்களுக்கு நாள்தோறும் நடந்தது. ஒவ்வொரு குறிப்பும் அவர் நெருங்கி உறவாடிய ஏதோவொரு இநற்கைக் காட்சியின் விவரிப்புடன் தொடங்கியபோதிலும் மூன..
₹105 ₹110
கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்
-4 %
சாதாரண கண்களால் பார்க்கும் போதே நம் உலகம் பேரழகானதுதான். ஆனால் மாயங்களை விலக்கி நுண்ணோக்கி பார்க்கும் அதிசயக் கண்ணாடி வழியே பார்த்தால் இந்த உலகமும் அதில் வாழும் நாமும் மிக வித்தியாசமாய்த் தென்படுவோம் இந்தப் புதிய கோணம் உங்கள் வாழ்வை முழுமையானதாக மாற்றிவிடும். சாதாரணம் என்று நீங்கள் இதுவரை நினைத்தது ..
₹86 ₹90
கோட்பாட்டு விமர்சன யுகம் கோட்பாட்டு விமர்சன யுகம்
-5 %
இந்நூலாசிரியர் எண்பதுகளின் பிற்பகுதியில் ‘இயக்கத்தில் இருந்து ஆட்டத்திற்கு’ என்னும் கட்டுரையை எழுதினார். அதுதான் தமிழில் பின்நவீனத்துவம் குறித்துப் பின்நவீனத்துவப் பாணியில் எழுதப்பட்ட முதல் கட்டுரை. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் தமிழில் ஒரு காத்திரமான பின்நவீனத்துவ உரையாடலைத் தொடக்கி வைத்தன..
₹190 ₹200
சத்சங்கம்
-5 %
இந்தப் புத்தகத்தை ஓர் ஆன்மிகப் பயணமாகவும், ஒரு தத்துவ தரிசனமாகவும்தான் நான் பார்க்கிறேன். ஆன்மிகப் பரிணாமத்தின் பல படிகளின் ஊடக நம்மைப் பரிவுடன் கைப்பற்றி நடைபழக்குகிறார் ஆசிரியர். சுய தரிசன, சுய விமர்சன, சுய முன்னேற்றக் களன்களை நாம் இயல்பாகத் தொட்டும் கடந்தும் செல்ல இந்த நூல் திசை காட்டுகிறது. நம்ம..
₹143 ₹150
Showing 121 to 132 of 223 (19 Pages)