Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

கட்சி ஆட்சி மீட்சி

கட்சி ஆட்சி மீட்சி
கட்சி ஆட்சி மீட்சி
Categories: அரசியல்
₹205
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நொடிக்கு நொடி செய்திகளை அள்ளி நம் மீது தெளித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அரசியல், பெரும்பாலும் ஊழல், கட்சித் தாவல், அமைச்சர்கள் மீதான வழக்குகள், வசை மொழிகள், சர்ச்சைகள், பிறகு, மத்திய அரசு,மாநில அரசு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர்,பாகிஸ்தான், தீவிரவாதம் இத்யாதிகள். நிறைய செய்திகள். ஆனால் நிறைவான செய்திகளா? நிச்சயம் இல்லை. எனில், ஒரு செய்தி எப்போது நிறைவடைகிறது? அதைப்பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கும்போது; கேள்விகளை எழுப்பும்போது; விமரிசனங்களை முன்வைக்கும்போது; கவலைப்படும்போது; கோபப்படும்போது; அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து, விவாதிக்கும்போது. இந்நூல் அதைத்தான் செய்கிறது. மேலோட்டமாக மட்டுமே நமக்கு இதுவரை அறிககமாகியுள்ள பல முக்கிய அரசியல் நிகழ்வுகளை ஆழமாகவும் விரிவாகவும் அலசி ஆராய்கிறார் அ.கி. வேங்கட சுப்ரமணியன். News is being sprinkled on us every second by the medias, especially magazines and Television Channels. Mostly politics, corruption, switching of parties and party disloyalty, cases on ministers, abusive language, disputes, meetings of the central and state governments, Pakistan, terrorism etc. A lot of information. But are they satisfactorily given? Definitely not. Then, when do they become satisfactorily sufficient? Only when we think about it, raise questions, place criticisms, worry about it, feel angry about it, analyse it threadbare. This book does exactly that. A.K.Venaka Subramaniyan the author analyses deeply all those informations that have so far been given to us but only superficially. The author has held high positions in Tamil Nadu and Central governments. He is also the writer of the editorial section in Dinamani.
Book Details
Book Title கட்சி ஆட்சி மீட்சி (Katchi Aatchi Meetchi)
Author A.K.வெங்கடசுப்ரமணியன் (A.K.Venkatasubramaniayn)
ISBN 9788183683128
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 176
Published On

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author