Menu
Your Cart

மகாகிரந்தம்

மகாகிரந்தம்
-5 %
மகாகிரந்தம்
Categories: அரசியல்
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மாககிரந்தம்

ஆண்மைய அதிகாரத்தின் பிம்பங்களாய் செயல்படும் சாதீய ஆட்சியதிகார ஆதிக்கவாதிகளின் பாலியல் வன்புணர்வுக்கு பலியான பெண்களின் சித்திரமே இந்த நாவலில் மேலெழுப்பி வருகிறது.

சமஸ்தானங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட பெண்களின் கதையாடலாக மிகுந்த துயரநெடியை மனசுக்குள் விசிறியடிக்கும் கலைப்படைப்பாக மகாகிரந்தம் உருவாகி வந்துள்ளது.


Book Details
Book Title மகாகிரந்தம் (Mahakirandham)
Author எச்.முஜீப் ரஹ்மான் (H.Mujip rahuman)
Publisher புது எழுத்து (Pudhu Ezhuthu)
Pages 52
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தேவதூதர்களின் கவிதைகள்..
₹43 ₹45