Menu
Your Cart

பிம்பச் சிறை

பிம்பச் சிறை
-15 %
பிம்பச் சிறை
Categories: அரசியல்
₹191
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பிம்பச் சிறை

”எம்.ஜி.ஆர். 40 ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார்.10 ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்,” என்று பாரதிகிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னார்.எம்.ஜி.ஆர்.என்ற கனவு உலகுக்குள் போய் கனவைக் கலைத்து அறிவை இழுத்து வருகிறது எம்.எஸ்.எஸ். பாண்டியனின் சிந்தனைகள்.எம்.ஜி.ஆர்.இறந்தபிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம்,பாண்டியன் இறந்த பிறகு தமிழுக்கு வருகிறது.கனவுக்கும் அறிவுக்கும் காலம் இல்லை.ஆனால் காலத்தை அறிவுதீர்மானிக்கும்!” -ப.திருமாவேலன்,ஆசிரியர்,ஜீனியர் விகடன்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1997-&1999 ஆண்டுகளில் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் மூன்று கட்டுரைகள் காலச்சுவடில் வெளிவந்தன. அத்தோடு அவருடைய முதல் ஆங்கில நூலின் அறிமுகமும் அவரை ஆசிரிய ராகக் கொண்டு வெளிவந்த ‘South Indian Studies’ இதழ் அறிமுகமும் காலச்சுவடில் பிரசுரமாயின. இவற்றின் தொகுப்பு இந்நூல். முன்னுரை கே. சந்துரு. கண்ணனின் நினை..
₹85 ₹100
"எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார். பத்து ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்",என்று பாரதி கிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னார். எம்.ஜி.ஆர். என்ற கனவு உலகுக்குப் போய் கனவைக் கலைத்து அறிவை இழுத்து வருகிறது எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் சிந்தனைகள். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு ஆங்கிலத்தில் ..
₹191 ₹225