Menu
Your Cart

சார்த்தர் விடுதலையின் பாதைகள்

சார்த்தர் விடுதலையின் பாதைகள்
சார்த்தர் விடுதலையின் பாதைகள்
எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்)
₹ 240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சார்த்தர் விடுதலையின் பாதைகள்

சார்த்தரின் நூறாண்டு நிறைவின் போது, கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘ கிராண்மா’ எழுதியது: மார்க்ஸ் திட்டமிட்ட சோசிலசத்தை, அதன் தூய்மையான வடிவத்தில் சார்த்தர் எடுத்துக் கொண்டார், அந்த சோசிலசம் மே 1968 போராட்டத்தின் தோல்வியாலும் சோவியத்தின் வீழ்ச்சியாலும் அழிந்துவிடவில்லை. இந்தத் தனிநபர்களும் அந்தக் கனவுகளும் கடந்த காலத்துக்கல்ல, எதிர்காலத்துக்குரியவை.”மாபெரும் சிந்தனையாளராக, படைப்பிலக்கியவாதியாக, நாடகாசிரியராக, ஏகாதிபத்திய - எதிர்ப்புப் போராளியாக, காலனி நாட்டு விடுதலைப் போராட்டங்களின் ஆதரவாளராக , 1968 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் ஆதர்சங்களிலொருவராகத் திகழ்ந்த ழான் பால் சார்த்தரின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக, இருபதாம் நூற்றாண்டின் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்நூல். அவற்றை பின்னணியாகக் கொண்டு அவரது தத்துவம், இலக்கியப் படைப்புகள்,அரசியல், சமூகச் செயல்பாடுகள் ஆகியன தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

ஈழப்போராட்டம் தேசபக்தியும் கம்யூனிஸ்டுகளும்..
₹ 20
மரண தண்டனை என்பது இந்தியாவில் மனித பிரச்சனையாக மட்டுமல்லாது அரசியல் பிரச்சனையாகவும் இருந்து வருவதை சுட்டிக்காட்டும் நூல்...
₹ 40
இந்திய அளவில், தலித் இயக்கம் பற்றின ஒரு சுயவிமர்சன நூல்...
₹ 35
பெரியாரின் - பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் 'இந்திய விடுதலை இயக்க'த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையமையாததொரு நூல்...
₹ 450
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.