Menu
Your Cart

திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்

திருவள்ளுவரின்  அரசியல் பொருளாதாரம்
திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்
தா.பாண்டியன் (ஆசிரியர்)
₹85
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்

இந்நூல் ஒருவழிச்சாலையிலே நடந்து பழக்கப்பட்ட வாசகர்களை, நாற்கரச்சாலையில் நடக்க வைத்திருக்கிறது; திருவள்ளுவரை அறவாழியாகவே பார்த்தவர்களை, அவரை பொருளியல் வல்லுநராகவும் பார்க்க வைத்திருக்கிறது.


                                                                                                     -தி.இராசகோபாலன்


திருக்குறளுக்கு எழுந்துள்ள ஆயிரமாயிரம் ஆய்வு நூல்களுள் பொருண்மை நோக்கிலும், நடைநல நோக்கிலும் யாப்பியம் நோக்கிலும், அணிநல நோக்கிலும், பதிப்பியல் நோக்கிலும் தலைசிறந்தன ஒரு சிலவே. தலைசிறந்தனவாய்த் திகழும் சிலவற்றின் நிரலில் புத்தம் புதியதாய்ப் பொலிவு மிகுந்ததாய் ஏற்றமுற இடம்பெறும் மாட்சிமிக்க நூலே ‘திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்’ என்னும் இந்நூல்.


                                                                                                               -ய.மணிகண்டன்
Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

சேகுவேரா இந்த உலகம் முழுவதையும் ரசித்தார். பார் முழுவதும் பயணம் செய்ய ஆசைப்பட்டார். அதன் வித்தாய் அமைந்ததுதான் அல்பர்ட்டோவின் மோட்டார் சைக்கில் பயணங்கள். மருத்துவம் பயின்ற இருவரும் 'லா பெடரோசா' பைக்கில், தென் அமெரிக்காவைச் சுற்றிவர வேண்டும் என தீர்மானித்தார்கள். அதன்படி தனது குடும்பத்திடம் இருந்து வ..
₹225
நெல்சன் மண்டேலாநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில்,இன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு மாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து ..
₹260
பிடல் காஸ்ட்ரோதோழர் தா.பாண்டியன் பேராசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, வழக்கறிஞராக சிறிது காலம் விளங்கி, பொதுவுடைமை இயக்கத்தில் தடம் பதித்தவர். அவ்வியக்கத்திலும், இலக்கிய வட்டத்திலும் நாவலராகவும், தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர்.அரிதின் முயன்று இந்நூலை அவர் எழுதியிருப்பதை வாசகர்கள் ..
₹240
ஜீவாவும் நானும்ஒரு பத்தாண்டு காலம் ஜீவாவுடன் தோளோடு தோள் நின்று தோழமையின் முகம் கண்ட தா.பாண்டியன், இவ்வளவு காலம் கழித்து எழுதுகிறாரே என்ற ஆதங்கம் நூலைத் தொட்ட நொடியில் விலகிப் போனது. ஒவ்வொரு வரியிலும் அந்த மாமனிதரின் சுவாசக் காற்று உயிராய் உலவுகின்றது. ஜீவாவின் அர்த்த கம்பீரம் நிறைந்த வாழ்வின் இறுதி..
₹195
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.