Menu
Your Cart

அரசியல்

காவிரி அரசியலும் வரலாறும்
-5 %
சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்குதலின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை. இன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, அரசாங்கங்கள..
₹200 ₹210
காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள்
-5 %
Publisher: We Can Books
C.P.சரவணன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றுபவர். சொத்து, அரசியலமைப்பு விவகாரங்களில் சிறப்பு பணியாற்றுபவர். இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும், அதியமான் கோட்டை தட்சிணக்காசி காலபைரவர் திருக் கோவில் வரலாறு, சட்டப்புத்தகம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்...
₹162 ₹170
கிராம்ஷியின் சிந்தனைப் புரட்சி
-5 %
கிராம்ஷியின் சிந்தனைப் புரட்சி20ஆம் நூற்றாண்டின் சமூக கலாச்சார, அரசியல் சிந்தனைகளுக்குப் புதிய அர்த்தங்களை அளித்தவர்களில் கிராம்ஷி தலைச்சிறந்தவர் ஆவார்...
₹57 ₹60
கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்!
-5 %
இந்நூல், மறைந்த தோழர் புவனன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளியிட்ட நான்கு குறுநூல்களின் தொகுப்பாகும்.    கீதையோ கீதை - 1983    பைபிளோ பைபிள் -    குரானோ குரான் - 1983    நாத்திகம் வேண்டும், ஏன்? - 2002திரைப்படங்களில் கதாநாயகன் மீது வில்லன் வீசுகின்ற ஆயுதங்களைக் கைப்பற்றி, அதைக்கொண்டே வில்லன..
₹143 ₹150
குடி குடியைக் கெடுக்கும்
-5 %
நூலகத்துக்கும் அலுவலகத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவேண்டிய கால்கள் இன்று முதலாவதாக மதுக் கடையை நோக்கிச் செல்வதற்கு ஆர்வம் காட்டுகிறதே காரணம் என்ன? குடியைக் கெடுக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசாங்கமே தன் குடிமக்களை குடிக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. சினிமாவும் மதுவை முதன்மைப..
₹124 ₹130
குர்து  தேசிய  இனப்  போராட்டம் குர்து  தேசிய  இனப்  போராட்டம்
-5 %
குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் குர்துக்கள் தான். உலகின் ஒரே நாடற்ற இனமும் குர்துக்கள் தான்.இவர்களின் தாயகம் குர்திஸ்தான். இவ்வினத்தை பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுச் சித்திரம் தான் இந்த ..
₹190 ₹200
குற்றவாளிக் கூண்டில் வட அமெரிக்கா குற்றவாளிக் கூண்டில் வட அமெரிக்கா
-6 %
Publisher: பரிசல்
குற்றவாளிக்க்கூண்டில் வட அமெரிக்காநிலவிற்கு மேற்கொண்ட பயணங்களையும் மீறி பலப்பலரைப் பூமியில் கொன்று தீர்த்தவன் அவன் என்பதால் எழும்பிப் பறக்கிறது தாள், எழுதுகோல் உறையிலிருந்து எடுக்கப்படுகிறது வெளியேவெள்ளைமாளிகையிலிருந்து இன அழிவைச் செய்துவரும் இந்த நாசக்காரனை எதிர்த்துத் திடீர்த்தாக்குதல் மேற்கொள்ள....
₹33 ₹35
கூடங்குளம் அணுஉலை மீதான மௌனத்தைக் கலையுங்கள்
-5 %
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப..
₹19 ₹20
கேள்விகள்
-5 %
பிரபலமான அல்ஜீயர்ஸ் போரின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட விசாரணையில் சிக்கி சித்ரவதைகளை அனிபவித்து அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் அந்த வதை விவரங்களை பதிவு செய்திருக்கும் பிரெஞ்சு எழுத்தாளரான ஆன்ரி அலெக்கின் நூலின் ஆங்கில வடிவான இந்த The question நூலானது இப்போது தமிழில் மொழிபெயர்கப்பட்டுள்ளது...
₹133 ₹140
கொசு(திராவிட அரசியல் தரை டிக்கெட் நாவல்)
-5 %
கொசு(திராவிட அரசியல் தரை டிக்கெட் நாவல்) - பா.ராகவன்:முற்றிலும் சென்னையில், கூவக்கரையில் பிறந்து வளர்ந்து வாழ்கிற ஒரு அடித்தட்டுகொசுக் குடும்பத்தின் கதை இது. அரசியல் பாதித்த குடும்பம். தொண்டனுக்கும் தலைவனுக்குமான இடைவெளியைத் தொண்டுகளல்ல; சூச்சிகளே நிரப்புகின்றன. பல நூற்றுக்கணக்கான தொண்டர் குடும்பங்க..
₹105 ₹110
Showing 73 to 84 of 192 (16 Pages)