
-10 %
சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்
சிவானந்தம் நீலகண்டன் (ஆசிரியர்)
Categories:
ஆய்வு கட்டுரைகள்
₹117
₹130
- Edition: 1
- Year: 2019
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையைஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் 'சிங்கைத் தமிழ்ச் சமூகம்'.
ஜப்பான் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டுப் பணிப் பெண்கள், பாலியல் விழுமியங்கள், குற்றங்கள், !தண்டனைகள், தொன்மங்கள் ஆகியன சமகாலச் சிங்கைப் புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் தன்மையைச் சுவாரஸ்யமான நடையில் வெளிப்படுத்துகிறது இந்நூல்.
நூலாசிரியரின் பரந்துபட்ட அதே சமயம் ஆழமான வாசிப்பு, நுட்பமான பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் விளைவால் சொற்களில் உறுதி,கருத்தில் தெளிவு கூடுகிறது.
சிங்கப்பூர் என்றதும் தமிழ்நாட்டார் மனத்தில் எழும்பும் 'பழைய இலக்கிய மகாத்மியங்களும் வியாக்கியானங்களும்' என்றபழஞ்சித்திரத்தைக் கலைக்கிறது இக்கட்டுரை நூல், பொருளில் நவீனம், பார்வையில் நவீனம், நடையில் நவீனம்'என நூல் முற்றிலும் நவீன படைப்பு. ஆய்வுத் திறத்தால் க. கைலாசபதியின் 'அடியும் முடியும்' நூலை நினைவூட்டும் ஆய்வுலகின் புதிய வெளிச்சம் 'சிங்கைத் தமிழ்ச் சமூகம்'.
- பழ. அதியமான்
Book Details | |
Book Title | சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும் (Singai thamizhchamoogam varalaarum punaivum) |
Author | சிவானந்தம் நீலகண்டன் |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Published On | Jan 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |