Menu
Your Cart

ஆய்வு கட்டுரைகள்

சானியா மிர்ஸா: கை வந்த கலை
-5 %
Publisher: வல்லமை
சானியா மிர்ஸா: கை வந்த கலைபெண்கள் இரட்டையர் பிரிவில் தற்போது உலகத் தர வரிசையின் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்ஸா, 16வது வயதில் பெண்கள் இரட்டையர் விம்பிள்டன் போட்டிகளில் வென்று உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் ஆட்டக்காரரானார். ஆறுமுறை ‘கிரான்ட் ஸ்லாம்’ சாம்பியனான இவர், டென்னிஸ் ஆட்டத்தில் தலைசி..
₹185 ₹195
சார்லி சாப்ளின்
-4 %
சார்லி சாப்ளின்உலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறு. தன் வாழ்க்கை அனுபவங்களை திரைபடங்களில் சித்திரித்து பார்வையாளர்களை ஒரே நேரத்தில் சிரிக்க, சிந்திக்க, அழவும் வைத்த சாப்ளின் கதை. திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் மேதைமை பெற்றிருந்த சாப்ளின், ஒடுக்குமுறை மற்றும் ..
₹67 ₹70
சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்
-5 %
சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையைஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் 'சிங்கைத் தமிழ்ச் சமூகம்'. ஜப்பான் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டுப் பணிப் பெண்கள், பாலியல் விழுமியங்கள், குற்றங்கள், !தண்டனைகள், தொன்மங்கள் ஆகியன சமகாலச் சிங்கைப் புன..
₹124 ₹130
சித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)
-5 % Out Of Stock
Publisher: பரிசல்
சித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)..
₹95 ₹100
சிந்துவெளி எழுத்து
-5 % Out Of Stock
சிந்துவெளி எழுத்துசிந்துவெளி வாசகங்களில் “ மீன் “ குறியீட்டுக்கருகில் வழக்கமாக அதைத் தொடர்ந்து வரும் ‘ நண்டு ‘ குறியீடு நட்சத்திரங்களையும் கோள்களையும் குறிப்பாக வைத்துக்கொள்ளிறோம். ஆகவே, இந்தக் குறியீடு ஆதிக்கால திராவிட மொழிச் சொல்லாகிய கொள் ( கைப்பற்று ) என்பதற்கான குறியீடாக இருந்திருக்கலாம். இந்தக..
₹81 ₹85
சுற்றுச்சூழலியல்
-5 %
சுற்றுச்சூழலியல் - ராமச்சந்திர குஹா:‘‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு" எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும்.இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் மாசு, பயனிழந்த நதிகள், தாழ்ந்து கொண்டே போகின்ற நிலத்தடி நீர்மட்ட..
₹285 ₹300
ஜாதி ஒழிப்புப் புரட்சி ஜாதி ஒழிப்புப் புரட்சி
-5 %
ஜாதி ஒழிப்புப் புரட்சி - பெரியார் :''தோல்வியுற்றதே கிடையாது''“இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ, திராவிடர் கழகமோ துவக்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பல முறை எடுத்துக்காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையி..
₹399 ₹420
தமிழரின் தாவர வழக்காறுகள்
-5 %
உணவு மருத்துவம் நுகர்பொருள் என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு மனிதகுலம் தாவரங்களைப் பேணி வளர்த்து வந்துள்ளது ஆனால் தாவரங்களின் பயன்பாடு இம்மூன்றுடன் நின்றுவிடவில்லை அது நிலைபெற்றுள்ள சமூகத்தின் பண்பாட்டோடும் வரலாற்றோடும் பிணைப்பைக் கொண்டுள்ளது வழிபாடு நம்பிக்கை சடங்கு வஐமொழிக் கதைகள் பாடல்கள் புர..
₹200 ₹210
தமிழரின் மதங்கள்
-15 %
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களால் தமிழர்களின் தொன்மையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அங்கு மதம் தொடர்பான பொருள்களோ, கடவுளரின் சிலைகளோ கிடைக்காததால், ஆதி காலத்தில் தமிழர் வாழ்வில் மதங்களோ - கடவுள் வழிபாடோ எதுவும் இருக்கவில்லை எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்க..
₹170 ₹200
தமிழர் நீர் மேலாண்மை
-5 %
தமிழகத்தில் கடந்த கால அறிவு நமது எதிர்காலத்திற்கு வழிகாட்டக்கூடியது என்பதற்கு தமிழர் நீர் மேலாண்மை அறிவே மிகச் சிறந்த சான்றாகும். வளர்ச்சி என்ற பெயரால் மிகப்பெரும் நாகரிக சமூகமான தமிழ்ச் சமூகத்தின் பண்டைய அறிவும் அதைத் தாங்கி நிற்கும் தமிழ் மொழியும் புறக்கணிக்கப்பட்டு அந்த இடத்தில் நவீனம் என்ற ப..
₹95 ₹100
தமிழா? சம்ஸ்கிருதமா? தமிழா? சம்ஸ்கிருதமா?
New Hot Pre Order -10 %
"அறியப்படாத தமிழ்மொழி" எனும் மிகச்சிறந்த நூலை இயற்றிய முனைவர் கண்ணபிரானின் இன்னொரு மகத்தான படைப்பு தான் தமிழா? சமஸ்கிருதமா? எனும் இந்நூல். வருகிற பிப்ரவரி 01 முதல் இந்நூல் உங்கள் கைகளில் தவழும்.....
₹162 ₹180
தமிழாற்றுப்படை
Hot -5 %
கவிப்பேரரசு வைரமுத்து’வின் தமிழாற்றுப்படை :3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலைபெறும் என்று சான்றோர் சான்றளித்த நூல்...
₹475 ₹500
Showing 25 to 36 of 57 (5 Pages)