Publisher: மங்கை பதிப்பகம்
மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலிமனிதம் எல்லாக் காலங்களிலும் ஆதிக்க சக்திகளால் மிதிபட்டே வந்திருக்கிறது. தற்போதும் மிதிபட்டுக்கொண்டே வருகிறது. அதே வேளை அதிலிருந்து மீள்வதற்கான போராட்டமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு எப்போது முடிவு. புவிக்கோளெங்கும் நிலவும் அனைத்து அதிகாரங்களும் தகர்ந்து உல..
₹95 ₹100
Publisher: கருப்புப் பிரதிகள்
முப்பது நிறச் சொல்புலம்பெயர்ந்தோர் தமிழ் எழுத்துக்களில் இரண்டாவது கட்டுரை தொகுப்பு இது..
₹209 ₹220
Publisher: தடாகம் வெளியீடு
மூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர் வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில் தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..
₹76 ₹80
Publisher: புதுமைப்பித்தன் பதிப்பகம்
யுவான்சுவாங் இந்தியப் பயணம் இரண்டாம் தொகுதிமுந்தைய தொகுதியில் அண்டை நாட்டுப் புனிதப் பயணியாக நுழைந்த யுவான் சுவாங் இத்தொகுதியில் இந்தியராகவே மாறிவிட்ட நிலையைக் காணலாம்.உதயனா, தக்ஷ்சீலா, கஷ்மீர்,ராஜபுரம், மதுரா, அயோத்தியா, பிரயாகை, சிரஸ்வதி போன்ற தற்கால இந்தியப் பகுதிகளெல்லாம் தனித்தனி நாடுகளாகக்கோலோ..
₹119 ₹125
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
விசாரணைகள்(உரையாடல் மூலம் முக்காலமும் அறிதல்) - அருணன் :காலம் பற்றி ஆய்வில் இறங்கிய அந்த மூன்று நண்பர்களும் கடந்தகாலம் கொண்டு நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும், நிகழ்காலம் கொண்டு எதிர்காலத்தை முன்னுணரவும் முனைந்தார்கள்..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
விடுபூக்கள் - தொ.பரமசிவன்:திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குறியவர். தொ.பா.வின் தொடர் பயணத்தில் இத்தொகுப்பு இன்னும் கவனம் பெறாத சிலவற்றை முன்வைத்து நகர்கின்றது. சிதம்பரம் கோயிலைக் பாடுகின்ற சேக்கிழார் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஏன் பாடவில்லை? இராசராசனை இ..
₹57 ₹60