Menu
Your Cart

அமேசான் மழைக்காடுகள்

அமேசான் மழைக்காடுகள்
-3 % Out Of Stock
அமேசான் மழைக்காடுகள்
சோ.மோகனா (ஆசிரியர்)
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகில் உள்ள மொத்த ஜீவராசிகளில் மூன்றில் ஒரு பங்கு அமேசான்காடுகளில் காணப்படுகின்றன. இரண்டாயிரம் மில்லியன் பூச்சி வகைகள். நாற்பதாயிரம் தாவர இனங்கள். இரண்டாயிரம் வகை பறவைகள். மூன்றாயிரம் மீன் வகைகள். பச்சைத் தவளைகள். தாம்பாளம் அளவுள்ள அல்லி இலைகள். இத்தனை வகையான உயிரினங்களையும் தாவரங்களையும் உலகில் வேறு எங்கும் ஒரே இடத்தில் பார்க்க முடியாது. உயிரினங்களின் கோட்டை அமேசான். ஆராய்ச்சியாளர்களின் விருப்பத்திற்குரிய ஆய்வுப் பிரதேசமும் அதுவே. ஐம்பத்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் அதிசய உலகைச் சுற்றிவர இதோ ஒரு கையேடு.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author