Publisher: கிழக்கு பதிப்பகம்
வெள்ளியில் சூரியன் மேற்கே உதிப்பது ஏன்? வெள்ளி காலையிலும் மாலையிலும் மட்டும் தெரிவது ஏன்? வெள்ளி பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது? வெள்ளிக்கு சந்திரன் உண்டா? மிகப் பிரகாசமாக வெள்ளி தெரிவது ஏன்? வெள்ளியில் மலைகள் உண்டா? விண்கலங்கள் வெள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனவா? வெள்ளி எதிர்ப்புறமாகச் ச..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
பலவித குடுவைகள் கொதிக்கும் வண்ணத்திரவங்கள் எத்தனையோ வகை உப்புகள் நீண்ட தாடி விஞ்ஞானிகள் பட் பட் படார் சத்தம் இவைதான் வேதியல்?..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த ஒரு தானக ஆசிரியரின் வாழ்க்கை, முழுக்க முழுக்கப் புதிர்களால் நிரம்பியது என்றால் நம்ப முடிகிறதா. கிரேக்க இலக்கியத்துக்கு ஹோமர் எப்படியோ அப்படித்தான் ஆங்கில இலக்கியத்துக்கு ஷேக்ஸ்பியர். ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் கவிதைகளும் மொழி, இனம், தேசம், போன்ற எல்லைகளைக்..
₹48 ₹50
Publisher: எதிர் வெளியீடு
வாழ்வும் பணியும் - தமிழில்: பேரா ச.வின்சென்ட் : ஸ்டீபன் ஹாக்கிங்கை நோளிணி மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்..
₹361 ₹380