Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர்
Out Of Stock
ஆதிசங்கரர்
குருஜி வாசுதேவ் (ஆசிரியர்)
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பதினாறு வயதுக்குள் என்னென்ன செய்ய முடியும்? படித்து முடிக்கலாம். உலகை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். முடிந்தால், ஏதாவது ஒரு துறையில் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்தலாம். பதினாறு வயதுக்குள் அத்வைதம் எனும் தத்துவத்தை ஸ்தாபித்து கோடானுகோடி உள்ளங்களில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர். இது வரை உலகில் தோன்றிய அத்தனை உயர்ந்த போதனைகளையும் தனது அத்வைத நெறிக்குள் அடக்கிக்காட்டியவர் அவர். கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை பாதயாத்திரையாகச் சென்று, வாதப்போர் பல புரிந்து அற்புதங்கள் பல நிகழ்த்திய அதிசய மகான். ஆதிசங்கரர் என்னும் ஆன்மிகப் பெருங்கடலில் ஓர் எளிய பயணம் செய்ய உங்களை அழைக்கிறது இந்நூல்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஜென் தத்துவக் கதைகள்இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் புரியாத தன்மையே அதற்குள்ள பெருமை என்ற ஒரு வீணான மாயையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒரு புத்தகத்திற்குத் தான..
₹177
சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டும்தான் இத்தகைய நல் முத்துக்களை அள்ளிக் கொண்டு வரமுடியும். கடலில் இறங்கித் தேடுபவர்கள்தான் அதை அடைய முடியும். தேடுங்கள், கிடைக்கும் என்பது கூட ஒரு வகையிலான சாகாவரம் பெற்ற சூஃபி மொழிதான்.ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை உண்டு என்கிறது சூ..
₹200
லா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்அழகான வீட்டைக் கட்டினாலும் நாம் வசிப்பது கூரைமேல் அல்ல. வீட்டின் உள்ளே உள்ள வெற்றிடத்தில்தான். அதேபோல் பானையிலுள்ள வெற்றிடம்தான் சமையல் செய்ய உதவுகிறது. சக்கரங்களின் இடையிலுள்ள வெற்றிடமே அதனைச் சுற்ற வைக்கிறது. இப்படிப்பட்ட வித்தியாசமான பல சிந்தனைகளை எளிய கதைகள் மூலம் வ..
₹177
மாறுபட்டு சிந்தியுங்கள்ஆறு கீழ் இருந்து தண்ணீரைப் பெறுவதில்லை. தன்னிடம் உள்ள நீரைத்தான் பிறருக்கு அளிக்கிறது. இந்த ஆற்றிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம். எல்லாவற்றையும் மாறுபட்டு சிந்திக்கின்ற முறைகளைத்தான் உங்களுக்குக் கற்றுத் தருகிறது இந்தச் சிறிய புத்தகம்.ஆறுகள் மலையிலிருந்து..
₹125