Publisher: மெத்தா பதிப்பகம்
புத்தர் கூறும் மனித மன வகைபாடுகள் புக்கல பஞ்ஞநிபெளத்தத் திரிபீடகம் மூன்றனுள் ஒன்றான அபிதம்மபிடகத்தின் நான்காம் பிரிவே புக்க பஞ்ஞநி. இப்பகுதி மனித மனவகைபாடுகள் பற்றி விளக்குகிறது. மனிதர்களை மனத்தின் தன்மைக்கேற்ப விரித்துக்காட்டி மேன்மையை நோக்கி வளர்த்தெடுக்கும் இந்நூல் அரிய இலக்கிய, தத்துவ, பண்பாட்டு..
₹54 ₹60
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
UNDERSTAND (புரிதல்) என்னும் ஆங்கில வார்த்தை அழகானது. நீங்கள் தியானத்தில் இருக்கும்போது எல்லாமே உங்களுக்கு கீழே நிற்கிறது ( STANDS UNDER ) நீங்கள் அதற்கு மேல் இருப்பீர்கள். அதுதான் புரிதல் என்பதன் அர்த்தம். எல்லாமே உங்களுக்கு மிக கீழே இருப்பதால் உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும். உங்களால் ஒரு பறவை..
₹216 ₹240