Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
"விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது” என்று இயேசு சொல்கிறார். இதில் அவர் கோடி விஷயங்களைச் சொல்லிவிடுகிறார். நீதிக்கதைகளின் அழகே அதுதான். நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷயங்களைச் சொல்லிவிட முடிகிறது. விதை மடிந்தால் பிரபஞ்சம் இருக்கிறது; மரம் இருக்கிறது. இது..
₹190 ₹200
Publisher: முனைவர் இரா.சக்குபாய்
தமிழர் வாழ்வியலிலும் , இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றுள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளியாக இருந்துள்ளது. சிவனியம் ஆசீவகத்தை அழித்தும் மாலியம் ஆசீவகத்தை அணைத்தும் வளர்ந்துள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட தமிழக சிவன் கோவில்கள் பெரும..
₹665 ₹700
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஆண்டாலலின் பாடல்கள் இறையனுபவத்தை முன்னிறுத்திச் சமயச் சொல்லாடலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை கண்ணனை யாரும் வழிபடலாம் என்ற சேதி பிரதிக்குள் நுட்பமாகப் பதிவாகியுள்ளது கண்ணன் மீதான ஈடுபாடு காரணமாக அவரது பாடல் வரிகள் மரபிலிருந்து விலகித் தனித்து விளங்குகின்றன...
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
பதினாறு வயதுக்குள் என்னென்ன செய்ய முடியும்? படித்து முடிக்கலாம். உலகை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். முடிந்தால், ஏதாவது ஒரு துறையில் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்தலாம். பதினாறு வயதுக்குள் அத்வைதம் எனும் தத்துவத்தை ஸ்தாபித்து கோடானுகோடி உள்ளங்களில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர். இது வரை உலகில..
₹29 ₹30