Publisher: விகடன் பிரசுரம்
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல புதிரானதும்கூட... இமயமலை அடிவாரம் எங்கும் பல சித்தர்களும் யோகிகளும் ஆதிமுதல் இன்றுவரை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இமயமே அவர்களின் இறை உலகம். இந்துக்கள் மட்டுமல்லர், வேற்று மதங்களைச் சார்ந்தோரும் அமைதியை நாடி இமயமலைக்குச் செல்கின்றனர். அந்த இடத்தின் ஈர்ப்பு..
₹209 ₹220
Publisher: அன்னம்
உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவன் கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திரிந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழனாவான். அப்பெரு வேந்தனின் வரலாறு , அவன் பெற்ற வெற்றிகள் , நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது , அவந்தன் இலச்சினைகள் , சிற்பங்கள் , ஓவி..
₹713 ₹750
Publisher: கிழக்கு பதிப்பகம்
இறைவன் ஒருவனே. உருவ வழிபாடு கூடாது. யாருக்கும் துரோகம் இழைக்கக்கூடாது. நாம் சம்பாதிப்பதன் ஒரு பகுதியை ஏழை, எளியவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். இப்படி, இஸ்லாம் முன்வைக்கும் பல கருத்துகள் எளிமையானவை, மனிதவாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை. இறைவனின் ஆணையை ஏற்று, இஸ்லாத்தின் கொள்கைகளை உலகெங்கும் பரப்பியவர..
₹29 ₹30
Publisher: எதிர் வெளியீடு
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல… பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்காதவை. அதுமட்டுமல்ல – நாம் அயோத்தியை இராமனின் பிறப்பிடம் என..
₹219 ₹230