Menu
Your Cart

இரவு

இரவு
இரவு
கலைச்செல்வி (ஆசிரியர்)
Categories: கதைகள்
₹ 140

இரவு

கலைச்செல்வியின் கதைகள் மனித மன ஓட்டங்களைக் கைபிடித்துச் செல்கின்றன. யதார்த்தமும் உளவியலும் ஒத்திசைந்து செல்லும் சாத்தியத்தை மெய்ப்பிக்கின்றன. ஒவ்வொரு கதைக்குள்ளும் சிறு பொறி அக்னி ஒளிந்திருப்பது இவரின் கலைநேர்த்திக்கு கட்டியம் கூறுகின்றன. மொழியும் நடையும் கருத்தும் இன்றைய வாழ்வைப் பிரதிபலிக்கின்றன. கலை அழகு மிளிரும் கதைகளைத் தரும் ஆற்றல் எழுத்தாளர் கலைச் செல்விக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது.


                                                                                                                                 -இரா.காமராசு



Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

அற்றைத் திங்கள்(நாவல்) - கலைச்செல்வி:'அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்'........என்று தொடங்கும் பாடல்...
₹ 175
சித்திராவுக்கு ஆங்கிலம் தெரியாது(சிறுகதை) - கலைச்செல்வி :சராசரி நபர்கள், சமுதாயத்தின் விதிமுறை இலக்கணத்திற்குள்ளும் வரையறைக்குள்ளும் வராத மனிதர்கள், விளிம்புநிலை மக்கள், அழுத்தத்திற்கு ஆளாகும் பலநிலைப்பட்ட பெண்கள் என இவர்களின் வாழ்வையும் உணர்வையும் ஆழ்ந்த நுணுகிய மொழியில் பேசுகின்றன கலைச்செல்வியின் ..
₹ 120
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.