Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

கதைகள்

உபசாரம்
-5 %
Publisher: தடம்
உபசாரம்நகைச்சுவை இக்கட்டுகளில் உருவாக வேண்டியதில்லை.அபத்தங்களாக வெளிப்பட வேண்டியதில்லை.சும்மா திருவண்ணாமலைக்குப் போய்வந்த அனுபவமாகவே இருக்கலாம் அது. ‘பஷீரியன்’என்று இந்த அழகியலை மலையாளத்தில் சொல்வார்கள்.இயல்பிலேயே வாழ்க்கை ஒரு வேடிக்கைதான் என எண்ணும் ஓர் இலகுத்தன்மையை சாராம்சமாகக் கொண்ட எழுத்து அது...
₹124 ₹130
ஊரார் வரைந்த ஓவியம்
-5 %
ஊரார் வரைந்த ஓவியம்தேர் நெல கொண்டு நின்ன எடமெல்லாம் தென்தூசி பறந்தது! அருவாளோடு கம்பீரமாய் சுத்தி காவலுக்கு நின்ன தெய்வமெல்லாம் உசுர கையில புடுச்சிக்கிட்டு கழிஞ்சிக்கிட்டு நின்னுச்சி! மேல் சாதி காரனை, கீழ்சாதி காரன் அடிச்சது இதுதான் முதல்முறை. நம்பவே முடியல, பார்த்த கூத்தாயிக்கே வேத்துப்போச்சி! ..
₹38 ₹40
எழுதித் தீராப் பக்கங்கள்
-5 %
எழுதித் தீராப் பக்கங்கள்புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர்வோடும் பகடியாகவும் சித்தரிக்கும் நூல்...
₹190 ₹200
எழுத்துப்பிழை
-5 %
எழுத்துப்பிழை:#####“கோணங்களும் ஆழங்களும் கொப்பளிக்கும் இளமையுமாய் இதோ உங்கள் கையில் எழுத்துப்பிழை. பக்கங்களை புரட்டி முடிக்கும்முன் உங்கள் அத்தியாயங்களை மறுமுறை கண்டிருப்பீர்கள்.”  - GKB (a) கணேஷ் குமார் கிரிஷ்“தொழில்நுட்பம் படித்தவனின் தமிழ்க் கதையும், கவிதையும் தனித்துவத்துடனும் கூடவே காலத்திற்கேற..
₹143 ₹150
எழுத்தும் நடையும்
-5 %
எழுத்தும் நடையும் - சி.மணி ( தொகுப்பு - கால சுப்பரமணியம் ) :கவிதைகள் |கட்டுரைகள்| நாடகங்கள்| கதைகள் |நேர்காணல்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இந்நூல்...
₹190 ₹200
கதைக் கருவூலம் (சமணக் கதைகள்)
-5 % Out Of Stock
கதைக் கருவூலம்(சமணக் கதைகள்):வைத்தீகர்களுடைய நளன் தமயந்தி கதை நளன் தவதந்தி என்ற பெயரில் சமணக் கதையாக மாற்றப்பட்டதா, அல்லது சமண நளன் தவதந்தி கதை நளன் தமயந்தி வைதீகக் கதியாக மாற்றப்பட்டதா என்று சந்தேகப்படும் அளவிற்கு இத்தொகுப்பிலுள்ள இறுதிக் கதை அமைந்துள்ளது. இத்தகைய கதைகளை ஆய்வு செய்வோருக்கு ‘கதைக் க..
₹143 ₹150
கதைசொல்லி பாகம் 3
-5 %
கதைசொல்லி பாகம் 3கி.ராஜநாராயணனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் கதைசொல்லி என்ற எண் வழிச் சிற்றிதழின் மூன்றாவது பாகம் இந்நூல்...
₹238 ₹250
கலாம் கதை
-5 %
கலாம் கதை’இளைஞர்களின் கைகளில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் இருக்கிறது’ என்ற கலாமின் கனவுகள் நிறைவேற வேண்டுமென்றால் இத்தகைய நூல்கள் பள்ளிகளில், கல்லூரிகளில் இடம்பெறவேண்டும்...
₹76 ₹80
Showing 13 to 24 of 89 (8 Pages)