Menu
Your Cart

சே குவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை

சே குவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை
-5 % Out Of Stock
சே குவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அல்பெர்தோ கிரனாடோ என்ற ஒரு இளம் மருத்துவரும் (சேகுவேராவின் உயிர் நண்பர், மருத்துவர்) புயேனஸ் அய்ரெஸைச் சேர்ந்த கௌரவமிக்கதொரு குடும்பத்தைச்சேர்ந்த அவரது நண்பரான 23 வயது மருத்துவ மாணவர் எர்னெஸ்டே குவேராவும் தமது கண்டத்தை (தென் அமெரிக்கா) கொர்தொபா நகரிலிருந்து 1949 ஆம் வருடத்தில் நார்டன் 500 CC மோட்டார் பைக்கில் சிலி, பெரு, கொலம்பியா மற்றும் வெனிசுவெலா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். செல்லும் வழியில் தினக்கூலிகளாக, சுமை தூக்கிகளாக, கால்பந்து பயிற்சியாளர்களாக, மருத்துவ உதவியாளர்களாக எனப் பல்வேறு வித வேலைகளை செய்தனர். தமது கண்டத்தின் பூர்வ குடிகளின் ஏழ்மையும், அவர்கள் ஏய்த்து சுரண்டப்படுவதும் அவர்களை மொத்தமாக மாற்றியது. இருவரும் தத்தமது பயணக்குறிப்புகளை எழுதுகின்றனர். பசிபிக் கடற்கரையை ஒட்டியுள்ள இடங்களை சுற்றிப்பார்க்கவும், நாடெங்கிலும் உள்ள தொழுநோய் மருத்துவமனைகளைக் காணவும், சேவை செய்யவும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைகளைக் கண்டு மனம் வேதனையுறுகிறார். இப்பயணமே இவர் ஒரு புரட்சியாளராக உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. 

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் தி..
₹570 ₹600
துயரம், நினைவுகள், காதல் - இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் 'கடலை' உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு திரும்பவும் வருகிறார். பிள்ளைப்பிராயக் கோடைக்காலத்தில் பார்த்த அதே கிரே..
₹214 ₹225
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகையி..
₹641 ₹675
சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக் கிடைக்கும்.1997 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல்...
₹371 ₹390