Menu
Your Cart

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்)

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்)
-0 %
யுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்)
₹700
₹700
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான 'இயற்பியலின் தாவோ' தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின் விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் முழுமை பெறுகிறது. இது ஒரு இமாலய சாதனை.
Book Details
Book Title யுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்) (Xuanzang India Payanam Moondru Paakangal)
Author யுவான் சுவாங் (Yuvaan Suvaang)
Translator பொன். சின்னத்தம்பி முருகேசன் (Pon Chinathambi Murugesan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 0
Category மொழிபெயர்ப்புகள், பயணக் கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

"என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு? பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு? எல்லாமே மூழ்கிப் போச்சா? நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை. எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்..
₹284 ₹299
சுற்றுச்சூழலியல் - ராமச்சந்திர குஹா:‘‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு" எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும்.இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் மாசு, பயனிழந்த நதிகள், தாழ்ந்து கொண்டே போகின்ற நிலத்தடி நீர்மட்ட..
₹285 ₹300