Menu
Your Cart

தாமிராவின் சிறுகதைகள்

தாமிராவின் சிறுகதைகள்
-10 %
தாமிராவின் சிறுகதைகள்
தாமிரா (ஆசிரியர்), ஜான் ஆல்வின்ராஜ் (தொகுப்பாசிரியர்), முனைவர்.அகிலா கிருஷ்ணமூர்த்தி (தொகுப்பாசிரியர்)
₹405
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"சப்பரம் தூக்குகிறவன் வலி உற்சவ மூர்த்திகளுக்குத் தெரிவதில்லை" "காடுகளை உல்லாசபுரியாக மாற்ற நினைத்ததுதான் மனிதன் செய்த மாபெரும் தவறு" "நம் மூதாதையர்கள் பட்டாடை உடுத்தினார்கள் என்கிற உண்மை நம் அம்மணத்தை மறைக்காது". "புலம்பெயர்வது விலங்குகள் அல்ல. பசியும், தாகமும்". "உங்கள் கைகளில் எனக்கெதிரான ஆயுதங்கள். "மரணத்தின் கைகளில் எனக்கான கருணை". "பெண்களின் வாழ்க்கை ஒரு புறாக் கூண்டிலிருந்து இன்னொரு புறாக் கூண்டிற்கு மாற்றப்பட்டதைத் தவிர வேறு எந்த மாற்றங்களும் நிகழவில்லை".
Book Details
Book Title தாமிராவின் சிறுகதைகள் (Thamiravin sirukathaikal)
Author தாமிரா
Compiler ஜான் ஆல்வின்ராஜ், முனைவர்.அகிலா கிருஷ்ணமூர்த்தி
Publisher ஆதி பதிப்பகம் (Aadhi Publication)
Pages 476
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author