Menu
Your Cart

கோட்பாட்டு விமர்சன யுகம்

கோட்பாட்டு விமர்சன யுகம்
கோட்பாட்டு விமர்சன யுகம்
-5 % Out Of Stock
கோட்பாட்டு விமர்சன யுகம்
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்நூலாசிரியர் எண்பதுகளின் பிற்பகுதியில் ‘இயக்கத்தில் இருந்து ஆட்டத்திற்கு’ என்னும் கட்டுரையை எழுதினார். அதுதான் தமிழில் பின்நவீனத்துவம் குறித்துப் பின்நவீனத்துவப் பாணியில் எழுதப்பட்ட முதல் கட்டுரை. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் தமிழில் ஒரு காத்திரமான பின்நவீனத்துவ உரையாடலைத் தொடக்கி வைத்தன. அந்தக் கட்டுரைகள் யாவும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
Book Details
Book Title கோட்பாட்டு விமர்சன யுகம் (Kotpaattu Vimarisana Yugam)
Author நோயல் ஜோசப் இருதயராஜ் (Noyal Joseph Irundhayaraj)
ISBN 9788177202090
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 256
Published On Jan 2013
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author