Menu
Your Cart

கு.ப.ரா. கட்டுரைகள் (முழுத் தொகுப்பு)

கு.ப.ரா. கட்டுரைகள்  (முழுத் தொகுப்பு)
கு.ப.ரா. கட்டுரைகள்  (முழுத் தொகுப்பு)
-5 % Out Of Stock
கு.ப.ரா. கட்டுரைகள் (முழுத் தொகுப்பு)
அ.சதீஷ் (தொகுப்பாசிரியர்)
₹475
₹500
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கு. ப. ராவின் கட்டுரை ஆக்கங்கள் அனைத்தும் அடங்கிய இந்த ஆய்வுப்பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த 89 கட்டுரைகள் பல்வேறு இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளன. கு. ப. ரா. பயன்படுத்திய புனை பெயர்கள், பதிப்புக்குறிப்புகள், கட்டுரைகளுக்குவெளியான எதிர்வினைகள், படங்கள் முதலிய ஏராளமான தகவல்கள் பின்னிணைப்புகளில் தரப்பட்டுள்ளன.
Book Details
Book Title கு.ப.ரா. கட்டுரைகள் (முழுத் தொகுப்பு) (Ku Pa Ra Kadhaigal (Muzhu Thoguppu))
Compiler அ.சதீஷ் (A.Sathish)
ISBN 9788177201390
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 672
Published On Jan 2011

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha