Menu
Your Cart

மனநல மருத்துவர் இல்லாத இடத்தில்

மனநல மருத்துவர் இல்லாத இடத்தில்
-5 %
மனநல மருத்துவர் இல்லாத இடத்தில்
விக்ரம் படேல் (ஆசிரியர்), ஆத்மன் (தமிழில்)
₹314
₹330
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தக் கையேடு வாசகர்களுக்கு மனநோய் பற்றிய அடிப்படைகளைப் புரியவைக்கிறது. மனநோயோடு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட மருத்துவரீதியான பிரச்சினைகளை விவரிக்கிறது. பிரச்சினையைத் தீர்க்கும் அணுகுமுறையையும் ஒரு மனநோயை மதிப்பீடு செய்து அதற்கு எப்படிச் சிகிச்சை அளிப்பது என்பதையும் வாசகர்களுக்குப் படிப்படியாக விளக்குகிறது. குறிப்பிட்ட சில சூழல்களில் - எடுத்துக்காட்டாக அகதிகல் முகாமில், பள்ளி சுகாதார நலத்திட்டத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உருவாகும் மனநலப் பிரச்சினைகளை விவரிக்கிறது.
Book Details
Book Title மனநல மருத்துவர் இல்லாத இடத்தில் (mananala-maruthuvar-illatha-idathil)
Author விக்ரம் படேல்
Translator ஆத்மன் (Aathman)
ISBN 9788177201314
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 340
Published On Jan 2010
Year 2010
Edition 3
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Psychology | உளவியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author