Menu
Your Cart

இந்திய சரித்திரக் களஞ்சியம் (8 தொகுதிகள்)

இந்திய சரித்திரக் களஞ்சியம் (8 தொகுதிகள்)
-10 % Out Of Stock
இந்திய சரித்திரக் களஞ்சியம் (8 தொகுதிகள்)
ப.சிவனடி (ஆசிரியர்)
₹4,500
₹5,000
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ப. சிவனடி எழுதி பதினான்கு தொகுதிகளாக 1987 முதல் 1999 வரை வெளியாகி உள்ள இந்திய சரித்திரக் களஞ்சியம் மிக முக்கியமான தமிழ் நூலாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் ஒவ்வொரு பத்தாண்டுகாலத்தையும் தனியே எடுத்துக் கொண்டு அந்த காலகட்டத்தில் உலகம் எங்கும் பல்துறைகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் இவற்றோடு இந்திய சரித்திரத்தை இணைந்து உருவாக்கபட்டுள்ள இந்த நூல் சமகால வரலாற்று புத்தகங்களில் முக்கியமானதும் தனித்துவமானதுமாகும். இது போன்ற வரலாற்று பகுப்பு கொண்ட தமிழ் நூல் வேறில்லை. - எஸ். ராமகிருஷ்ணன்
Book Details
Book Title இந்திய சரித்திரக் களஞ்சியம் (8 தொகுதிகள்) (India Sariththira Kalanjiyam)
Author ப.சிவனடி (P.Sivanadi)
ISBN 9788192178516
Publisher அகநி பதிப்பகம் (Agani Publications)
Pages 0
Year 2011

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author