Menu
Your Cart

ஏ.கே. செட்டியார் படைப்புகள் (பயணக்குறிப்புகள்)

ஏ.கே. செட்டியார் படைப்புகள் (பயணக்குறிப்புகள்)
ஏ.கே. செட்டியார் படைப்புகள் (பயணக்குறிப்புகள்)
ஏ.கே. செட்டியார் படைப்புகள் (பயணக்குறிப்புகள்)
ஏ.கே.செட்டியார் (ஆசிரியர்), கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (தமிழில், தொகுப்பு)
₹2,000
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

  ஏ.கே. செட்டியார் படைப்புகள் (பயணக்குறிப்புகள்) - இரண்டு பாகங்கள் : (அறியப்படாத அரிய கட்டுரைகளின் தொகுப்பு)

சாதனைப் படைத்த இந்தியப் பயண இலக்கிய முன்னோடி ஏ.கே.செட்டியார் படைப்புகள்.... இவர் "மகாத்மா காந்தி" படம் எடுத்தவர்."குமரிமலர்"பத்திராதிபர். காந்தியை நேரில் கண்டவர். நேத்தாஜி உடன் நெருங்கிப் பழகியவர். பாரதி குறித்த ஆய்வுலகின் விதை நெல் மூன்று முறை உலகம் சுற்றிய தமிழர். காந்தியவாதி. நவீன பயண இலக்கியத்தின் தலைவாசல். இவரது "குடகு" ஓர் இனவரைவியல் ஆவணம் "ஜப்பான்" அன்று தடை செய்யப்பட்ட புத்தகம்.


Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

அண்ணல் அடிச்சுவட்டில் (பயணக்குறிப்பு) - ஏ.கே.செட்டியார் (தமிழில் - ஆ.இரா.வேங்கடாசலபதி):1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் ஒரு தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார் - மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ‘டாகுமெண்டரி’ படமாக எடுக்க வேண்டுமென்று. இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகை வலம் வந்தார..
₹250
தமிழ்நாடு( நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்) - (தொகுத்தவர் - ஏ.கே.செட்டியார்) :ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ப் பயண இலக்கிய பதிவுகளின் தொகுப்பான இந்நூல் 1968ஆம் ஆண்டு ஏ. கே. செட்டியாரால் தொகுக்கப்பட்டு, திருவாளர்கள் ஆர். ராமச்சந்திரன் & ஏ. வீரப்பன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள..
₹280
புண்ணியவான் காந்தி(கட்டுரைகள்) - ஏ.கே.செட்டியார் :..
₹200
குடகு(பயணக்குறிப்பு) - ஏ.கே.செட்டியார் :..
₹140
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.